துணை குடியரசு தலைவர் பெயர் பட்டியல்

Advertisement

துணை குடியரசு தலைவர் பெயர் பட்டியல்

பொதுவாக அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்பவர்கள் புத்தகம் வாங்கி தங்களை தயார் படுத்தி கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் புத்தகம் வாங்குவதில்லை. காரணம் இப்பொது தான் எல்லார் கையிலும் போன் இருக்கிறதே. இதில் தங்களுக்கு எதற்கு பதில் வேண்டுமோ அந்த கேள்வியை பதிவிட்டால் பதில் வந்து விடும்.

அது போல பலரும் அரசு தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் நிறைய பதவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் துணை குடியரசு தலைவர் பெயர் பட்டியலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்தியாவின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்:

தற்போது, ​​ஸ்ரீ ஜக்தீப் தங்கர் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உள்ளார்

துணை குடியரசு தலைவர் பெயர் 2025:

வரிசை எண்  துணை குடியரசு தலைவர் பெயர்கள்  பதவிக்காலம் 
1 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 13 மே 1952 முதல் 12 மே 1962 வரை
2 சாகீர் உசேன் 13 மே 196212 முதல்  மே 1967வரை
3 வரதாகிரி வெங்கட்ட கிரி 13 மே 1967 முதல் 3 மே 1969 வரை
4 கோபால் சுவரூப் பதக் 31 ஆகஸ்டு  1969 முதல்30 ஆகஸ்டு 1974 வரை
5 பசப்பா தனப்பா ஜாட்டி 31 ஆகஸ்டு 1974 முதல்  30 ஆகஸ்டு 1979 வரை
6 முகம்மது இதயத்துல்லா 31 ஆகஸ்டு 1979 முதல் 30 ஆகஸ்டு 1984 வரை
7 இராமசாமி வெங்கட்ராமன் 31 ஆகஸ்டு 1984 முதல் 27 ஜூலை 1987 வரை
8 சங்கர் தயாள் சர்மா 3 செப்டம்பர் 1987 முதல்  24 ஜூலை 1992 வரை
9 கோச்செரில் ராமன் நாராயணன் 21 ஆகஸ்டு 1992 முதல்  24 ஜூலை 1997 வரை
10 கிருஷ்ண காந்த் 21 ஆகஸ்டு 1997முதல்  27 ஜூலை 2002 வரை
11 பைரோன் சிங் செகாவத் 19 ஆகஸ்டு 2002 முதல் 21 ஜூலை 2007 வரை
12 முகம்மது அமீத் அன்சாரி 11 ஆகஸ்டு 2007 முதல் 10 ஆகஸ்டு 2012 வரை
13 முகம்மது அமீத் அன்சாரி 11 ஆகஸ்டு 2012 முதல் 11 ஆகஸ்டு 2017வரை
14 வெங்கையா நாயுடு 11 ஆகஸ்டு 2017 முதல் 11
ஆகஸ்டு 2022 வரை
15 ஜெதீப் தன்கர் 11
ஆகஸ்டு 2022 முதல்தற்போது வரை

இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்

துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை:

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement