தமிழ்நாட்டில் உள்ள 10 பெரிய ஆறுகள் எது தெரியுமா..?

Advertisement

Top 10 biggest Rivers in Tamilnadu in Tamil

பொதுவாக நமக்கு ஆறு என்றால் கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் அதில் தண்ணீர் வேகமான செல்லும் மீன் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி உங்கள் ஊரில் உள்ள ஆறு எவ்வளவு தூரம் செல்லும் அல்லது அது எவ்வளவு தூரம் என்று தெரியுமா.? அல்லது அதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தது உண்டா..? சரி விடுங்க நம்ம தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஆறுகளில் 10 ஆறுகள் எது தெரியுமா அல்லது தெரிந்துகொள்ள நினைத்தது உண்டா..? தெரிந்து கொள்ள நினைத்த அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். இப்போது ஆறுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

No மாவட்டம்  பெயர்  அளவு 
01 தமிழ்நாடு எல்லையில் தொடங்கும்  காவிரி ஆறு  800km நீளம் 
02 கிருஷ்ணகிரி  தென்பிள்ளை ஆறு  480km நீளம் 
03 தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தொலைவில்  பாலாறு ஆறு  348km நீளம் 
04 திருப்பூர்  அமராவதி ஆறு  282km நீளம் 
05 தேனீ  வைகை ஆறு  258km நீளம் 
06 நீலகிரி  பவானி ஆறு  215km நீளம் 
07 கோயம்புத்தூர்  நொய்யல் ஆறு 180km நீளம் 
08 திருச்சிராப்பள்ளி  கொள்ளிடம் ஆறு 150km நீளம் 
09 திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு  136km நீளம் 
10 திருநெல்வேலி  தாமிரபரணி ஆறு  128km நீளம் 

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை

தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்ன தெரியுமா?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement