வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது..?

Updated On: April 24, 2023 1:03 PM
Follow Us:
ulagin migaperiya noolagam
---Advertisement---
Advertisement

உலகின் மிகப்பெரிய நூலகம் எது

நண்பர்களே அமைதியான இடம் என்றால் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது நூலகம் தான். நூலகத்திற்கு யாரெல்லாம் செல்வீர்கள் என்று தெரியாது. ஆனால் அங்கு கிடைக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. மேலும் அங்கு சென்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு அடிமையாக தான் இருப்பார்கள். அந்த அளவிற்கு அங்கு ஒரு அமைதி கிடைக்கும்.

சரி அனைவரின் ஊரிலும் நூலகம் உள்ளதா..? அங்கு அனைவரும் செல்வீர்களா அல்லது அங்கு எத்தனை புத்தகங்கள் இருக்கும் என்று தெரியுமா..? சரி உலகில் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது தெரியுமா..? வாங்க இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

Library of Congress

 லைப்ரரி ஆப் காங்கிரஸ் (Library of Congress) என்ற நூலகம் தான் உலகின் மிக பெரிய நூலகம் ஆகும். இது அமெரிக்கா நாட்டில் உள்ளது.  

இந்த நூலகம் ஐக்கிய அமெரிக்க நாட்டின் தேசிய நூலகமாக திகழ்கிறது. இந்த நூலகம் பரப்பளவிலும், நூல்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே மிகவும் பெரியது ஆகும்.

இது 2007 ஆம் ஆண்டின் படி இந்த நூலகத்தில் புத்தகம் அதிகமாக உள்ளது. அதன் எண்ணிக்கை 32,332,832 நூல்களும் ஆகும். மொத்தமாக 138,313,427 உருப்படிகளும் உள்ளன. இந்த நூலகம் அமெரிக்க காங்கிரஸ் மூலம் 1800 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

 

தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇
மிக பழமையான நூல் எது?
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்
உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது..?
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?
பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது..?
இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now