உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்
நண்பர்களே வணக்கம் நமக்கு அதிகளவு இந்தியாவை மட்டுமே அறிந்து கொள்ள நினைத்து அதனை பற்றி மட்டும் தெரிந்து கொள்கிறோம். சிலருக்கு மட்டும் உலகை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். இதனை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறோம் என்று நிறைய பேர் கேட்பீர்கள் இது போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டால் tnpsc தேர்வுகளுக்கு அல்லது படிக்கும் மாணவர்களுக்கும் உங்களால் முடித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முடியும் ஆகையால் நிறைய பொதுஅறிவு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். யாருக்காவது உலகில் மிகப்பெரிய நாடு எது என்று தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள ⇒ பதில் இதோ உலகில் மிகப்பெரிய 10 நாடுகளை பற்றி தெரிந்துகொள்ள பதிவுகளை முழுமையாக படிக்கவும்.
உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்:
அல்ஜீரியா
கஜகஸ்தான்
அர்ஜென்டீனா
இந்தியா
ஆஸ்திரேலியா
பிரேசில்
சீனா
ஐக்கிய அமெரிக்கா
கனடா
ரஷ்யா
அல்ஜீரியா நாடு:
இந்த நாட்டின் பரப்பளவு 2,381,741 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது உலகிலேயே 1-0வது மிகப்பெரிய நாடாகும்.
இங்கு ஆட்சிமொழி அரபு இது வட அமெரிக்காவில் மத்திய கடலோர நாடுகளில் உள்ள நாடுகளில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.
கஜகஸ்தான் நாடு:
இந்த நாட்டின் பரப்பளவு 2,727,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இதில் சமவெளிகள், புல்வெளிகள், ஊசியிலையுள்ள காடுகள், பள்ளத்தாக்குகள், மலைகள், டெல்டாக்கள், பனி மூடிய மலைகள் மற்றும் பாலைவனங்கள் நிறைந்திருக்கும்.
அர்ஜென்டீனா:
இந்த நாட்டில் தான் ஸ்பானிஷ் மொழியானது அதிகம் பேசுகிறார்கள். இந்த நாடு பிரேசில்க்கு அடுத்தபடியாக தென் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நாடாகும். இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 27,80,400 சதுர பரப்பளவு ஆகும்.
இந்தியா:
இந்தியா உலகில் மிகப்பெரிய நாடுகளில் 7 இடத்தில் உள்ளது. இதனுடைய மொத்த பரப்பளவு 32,87,263 சதுர பரப்பளவு கொண்டது. இதில் 7513 கிலோமீட்டர் கடல் எல்லையை கொண்டது. இந்தியாவில் மக்கள் தொகை 1,41,000 கோடி உள்ளது. தோரயமாக சொல்லப்படுகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இந்திய இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா:
மிகப்பெரிய நாடுகளில் 6 வது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா. இந்த நாட்டுடைய பரப்பளவு 77,41,220 சதுர பரப்பளவை கொண்டுள்ளது. இது உலகில் மிகச்சிறிய கண்டமாகவும், உலகில் மிகப்பெரிய தீவாகவும் உள்ளது ஆஸ்திரேலியா.
பிரேசில்:
இந்த நாட்டினுடைய பரப்பளவு 85,14,877 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது உலகில் 5 வது மிகப்பெரிய நாடாகும். இந்த நாட்டின் வடக்கிலும், வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கிலோமீட்டர் நீளமான கடற்கரை இந்த நாட்டில் உள்ளது.
சீனா:
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 9,600,000 சதுர பரப்பளவை கொண்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடாகும். சீனா நான்காவது மிகப்பெரிய நாடாகும். சீனாவில் மூன்றில் நான்கு பங்கு பரப்பை கொண்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா:
98,26,630 நிலப்பரப்பை கொண்டுள்ளது அமெரிக்கா உலகில் மூன்றாவது மிகப்பெரிய நாடக உள்ளது. இதனுடைய தலைநகரம் வாஷிங்டன் ஆகும் அங்குள்ள பெரிய பெரிய நகரம் நியூயார்க் சிட்டி ஆகும்.
கனடா:
இந்த நாட்டின் 99,84,670 சதுர பரப்பளவை கொண்டுள்ள கனடா உலகில் 2வது பெரிய நாடாக உள்ளது. கிழக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், வடக்கே அமெரிக்க ஒன்றியமும் உள்ளது. கனடாவின் தலைநகரம் ஒட்டாவா ஆகும்.
ரஷ்யா:
உலகில் மிகப்பெரிய நாடக திகழ்கிறது ரஷ்யா ஆகும். 1,70,75,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. உலகில் எண்ணெய் இயற்கை வாயு பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகவும் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவின் தலை நகரம் மாஸ்கோ ஆகும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |