1 முஸ்லீம் கூட இல்லாத நாடா..? அது எங்க இருக்குனு தெரியுமா..?

what is a city without a muslim in tamil

முஸ்லீம் இல்லாத நாடு எது 

ஹலோ நண்பர்களே..! தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு எங்கள் Pothunalam.Com பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். எங்கள் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். இன்று நாம் காணப்போகும் பதிவு என்ன என்று மேல் படித்து தெரிந்திருப்பீர்கள். இருந்தாலும் இன்னொரு முறை நினைவுப்படுத்துகிறேன். நாம் வாழும் இந்த உலகில் 1 முஸ்லீம் கூட இல்லாத நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா..? சரி வாங்க அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

1 முஸ்லீம் கூட இல்லாத நாடு எது..? 

 what is a city without a muslim

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், இஸ்லாம் முதன்மையான மதமாக இருக்கிறது. இந்தோனேசியாவில் முஸ்லீம் மக்கள் தொகை 23.10 கோடிக்கு மேல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் முஸ்லீம் மக்கள் தொகை 21 கோடிக்கு மேல் மற்றும் நம் இந்திய நாட்டில் முஸ்லீம் மக்கள் தொகை 20 கோடிக்கு மேல் உள்ளது.

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியாவகும்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா

அதுபோல இந்தியாவில் ஜனநாயக அரசியலமைப்பு இருந்தாலும் இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவுகள் போன்ற நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக விளங்குகிறது.

இப்படி உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இல்லாத இடங்களே கிடையாது என்றும் நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு என்று ஓன்று உள்ளது. இது எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

உலகில் வாடிகன் என்ற நகரில் தான் ஒரு இஸ்லாமியர்கள் கூட இல்லை. இந்த வாடிகன் என்ற நகரம் தான் உலகிலேயே மிகச் சிறிய நடாக இருக்கிறது. ஐரோப்பிய நாடான வாடிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது.

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா

இது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. கிறித்துவ மதத்தின் பிறப்பிடமான வாடிகன் நகரில் ஒரு இஸ்லாமியர் கூட வசிக்கவில்லை. இந்த நாட்டில் சுமார் 800 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் படி, வாடிகன் நகரை தவிர, உலகில் 47 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கவில்லை. இதில் டோகேலாவ், நியு, பால்க்லாந்து தீவுகள், குக் தீவுகள், கிரீன்லாந்து, சாலமன் தீவுகள் மற்றும் மொனாக்கோ ஆகிய  நாடுகள் அடங்கும்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil