உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது தெரியுமா..?

Which Continent Has No Volcano in Tamil

Which Continent Has No Volcano in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆம் நண்பர்களே நமது பொது அறிவு பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது என்பதை பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Which Continent Have No Volcanoes in Tamil:

Which Continent Have No Volcanoes in Tamil

நாம் வாழும் பூமி நமக்கு வியப்பூட்டும் பல விஷயங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று தான் எரிமலைகள். அப்படி நமக்கு மிகவும் வியப்பாக இருக்கும் இந்த எரிமலை இல்லாத ஒரு கண்டம் ஒன்று உலகில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா..?

 ஆம் நண்பர்களே உலகில் எரிமலை இல்லாத கண்டம் ஒன்றும் உள்ளது. அது எந்த கண்டம்  ஆஸ்திரேலியா தான். ஆம் ஆஸ்திரேலியாவில் தற்போது எரிமலை எதுவும் இல்லை. 

இதற்கான காரணம் எரிமலைகள் இருக்க வேண்டும் என்றால் அங்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் நகர்வு இருக்க வேண்டும். இது பூமியின் வெளிப்புற அடுக்கில் உள்ள நகரும் தட்டுகள் ஆகும்.

இந்த தட்டுகள் எரிமலை வெடிப்புகளை ஏற்படுத்தும் சூடான இடங்களுக்கு மேல் நகர்கின்றன. ஆஸ்திரேலியாவில் இந்த தட்டுகள் எதுவும் இல்லை, அதனால் தான் இங்கு எரிமலைகளே இல்லை.

ஆஸ்திரேலியாவில் சில எரிமலைகள் உள்ளன. ஆனால் அவையாவும் அழிந்துபோன எரிமலைகள் ஆகும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil