உலகில் நாய்களே இல்லாத நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா..?

which country has no dogs in the world in tamil

Dog Information in Tamil

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு பிராணி என்றால் அது நாய் தான். நாய் ஒரு விலங்காக மட்டும் இல்லாமல் அனைவருடைய வீட்டிலும் ஒரு செல்ல பிராணியாகவும் வளர்ந்து வருகிறது. இது மனிதர்களை விட அதிக புத்திசாலி தனம் உடைய ஒரு உயிரினமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நன்றியை மறக்காத ஒரு விலங்கு என்றும் அனைவராலும் சொல்லப்படுகிறது. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நாய் இல்லாத ஒரு நாடு என்று இருக்கிறதாம். அது தான் நாம் அனைவரும் கேள்விப்படாத ஒரு விஷயமாக இருக்கிறது. இதை சொன்னால் நமக்கு நம்பலாமா..! இல்லை வேண்டாமா..! என்று ஒரு சின்ன குழப்பமும் வருகிறது. அதனால் உங்களுடைய குழப்பங்கள் அனைத்திற்கு தீர்வாக இன்றைய பதிவில் நாய்களே இல்லாத நாடு அது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

நாய்களே இல்லாத நாடு எது தெரியுமா..?

நாய் பற்றிய தகவல்கள்

நாய்களே இல்லாத நாடு என்று சிங்கப்பூர் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் இதுவரை நாய்கயே கிடையாது என்று சொல்லப்படுகிறது.

இந்த சிங்கப்பூர் மிகபெரிய நகரமையங்களையும் மற்றும் குறைந்த அளவிலான மழைக்காடுகளையும் கொண்டுள்ளது.

தமிழ் சிங்கப்பூர் சிங்கத்தின் ஊர் என்று பொருள் சொல்லப்பட்டாலும் இந்த நாட்டில் நாய்களே இல்லை என்பது தான் ஒரு அறிய வகையான செய்தியாகும்.

நாய் பற்றிய தகவல்கள்:

 dog information in tamil

நாய் 42 பற்களை கொண்ட உயிரினமாக இருக்கிறது. ஆனால் இதனுடைய ஆயுள் காலம் என்பது 15 ஆண்டுகளுடன் முடிவடைந்து விடுகிறது.

நாயினுடைய மூளையின் எடை என்பது 6 அவுன்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 10 விதமாக குறைக்கும் சிறப்பினையும் மற்றும் 100 மடங்கு அதிகமான மோப்ப சக்தியையும் கொண்டுள்ளது.

இந்த செல்லப்பிராணியின் இதயம் சற்று சீராக தான் துடிக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. இதனுடைய இதய துடிப்பு என்பது 70 முதல் 120 நிமிடம் வரை  வேறுபடும். 

இத்தனை சிறப்புகள் கொண்ட நாயின் நாக்கு மற்ற உயிரினங்களை போல இல்லாமல் மிகவும் நீளமாக இருப்பதால் இது மாட்டினை போல தன்னுடைய நாக்கை வைத்து உடலை சுத்தும் செய்து கொள்கிறது.

நாய் எப்போதும் தெரியாத மற்றும் பழக்கம் இல்லாத மற்றும் வேறு ஏதாவது கேட்ட அறிகுறிகள் தென்பட்டால் அந்த திசையினை நோக்கி தான் படுக்கும்.

இத்தகைய நாய் பெரும்பாலானோர் வீட்டில் செல்ல பிராணியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லமால் தன்னை வளர்க்கும் அந்த குடும்பத்தினரின் மீது அன்புடனும் மற்றும் அவர்களுக்கு வரும் ஆபத்தினை முன்கூட்டியே அறிந்து அவர்கள் காப்பாற்றும் ஒரு நன்றி உள்ள பிராணியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil