நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு தெரியுமா..? | Nalliravil Suriyan Uthikkum Nadu

nalliravil suriyan uthikkum nadu

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ? | Which Country Sun Rises at Midnight in Tamil

நண்பன்: காலை மாலை என்று நமக்கு எப்படி தெரிகிறது என்று கேள்வி கேட்டான்..?

மற்றோரு நண்பன்: அதற்கு பதில் சொன்னான் கடிகாரத்தை வைத்தும், சூரியனை வைத்தும் தான் என்கிறான்.

நண்பன்: இது எப்படி சரியான பதிலாக இருக்கும் என்றான்..!

மற்றோரு நண்பன்: சரி தான் என்று அவன் நண்பன் சொல்ல இல்லை என்று இவர் சொல்ல அது ஒரு பெரிய பேச்சாக இருந்தது.

நண்பன்: அது தான் உண்மை சில நாடுகளில் நள்ளிரவில் சூரியன் உதிக்கிறது, அவ்வளவு ஏன் சூரியன் மறையாத நாடுகள் கூட உள்ளது அதனை பற்றி தெரிந்துகொள்ள?  இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 சூரியன் மறையாத நாடு எது..? 

சரி வாங்க இப்போது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடுகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்=> வீட்டுக்கு வீடு விமானம் வைத்திருக்கிறார்களா..? ஆச்சிரியமாக இருக்கே ..!

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது?

 which country sun rises at midnight in tamil

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது? 

 பதில்: நார்வே  

நார்வே நாட்டின் சிறப்பு:

 which country sun rises at midnight in tamil

  • நார்வே அதிகளவில் கடல் நீரேற்ற பகுதிகளையும், மலைகளையும் அடங்கியுள்ளது நார்வே.
  • நாட்டின் மொத்த பரப்பளவில் ஐந்தில் மூன்று பங்கு மலைகளை மட்டுமே கொண்டுள்ளது நார்வே.
  • உலகவரைபடத்தில் அகலம் குறைவைக்கவும், நீளம் அதிகமாகவும் காணப்படும் நார்வே உலகிலேயே மிக நீண்ட கடற்கரையை கொண்டது.
  • Sweden, Finland, Russia ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக அமைந்திருக்கிறது.
  • ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் குறைந்த மக்கள் அடர்த்தியை கொண்ட நாடும் இது தான்.
  • 90 சதவீதம் கிறிஸ்துவர்கள் மட்டுமே வாழும் நாட்டில் வெறும் 50 லட்சம் மக்கள் தொகை மட்டும் தான்.
  • ஏறத்தாழ 5,000 ஆண்டுளுக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சி சொல்லப்படுகிறது.
  • வடதுருவ எல்லையில் அமைந்திருக்கும் நார்வே குளிர் காலத்தில் பனிகள் சூழ்ந்திருக்கும், பூமியின் மையஅச்சில் 23 டிகிரி சாய்வாக சுற்றிக்கொண்டு இருப்பதால் குளிர்காலங்களில் பெருபாலும் இருள் சூழ்ந்தே காணப்படும்.
  • இதற்கு நேர் மாறாக வெயில் காலங்களில் நார்வேயின் வடக்கு பகுதியில் நள்ளிரவு நேரத்திலேயே சூரியன் தென்படும். இதனால் தான் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே என்றும் சொல்லப்படுகிறது.
  • நாட்டில் நீர் வளம் அதிகமாக இருந்தாலும் மண் வளம் குறைவு தான் அதனால் உணவிற்கு இறக்குமதியை தான் நம்பி இருக்கிறது.

இதையும் படியுங்கள்=>உலகில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil