கண்ணை வெட்டினால் மீண்டும் வளருமா
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இந்த உலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அப்படி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நம் பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக தினமும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? இந்த உயிரினத்தின் கண்ணை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளருமா..? அந்த உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளாலாம் வாங்க..!
கண்ணை வெட்டினால் மீண்டும் வளரும் உயிரினம் இதுவா..?
பொதுவாக கண் என்பது எல்லா உயிர்களுக்கும் இருக்கும். ஆனால் கண்ணில்லாமல் ஒரு உயிரினம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? அது எந்த உயிரினம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலே கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்..!
கண்கள் இல்லாத உயிரினம் எது உங்களுக்கு தெரியுமா
சரி நாம் வாழும் இந்த உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் கண்ணுகே தெரியாமல் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு விஷயத்தில் வேறுபாடாக இருக்கும்.
அதாவது எடுத்துக்காட்டாக இந்த உயிரினத்தின் கண்களை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளருமா..? அது எந்த உயிரினம் என்று இப்போது காண்போம்.
கண்களை வெட்டினால் மீண்டும் மீண்டும் வளரும் உயிரினம் நத்தை என்று சொல்லப்படுகிறது.
நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
நத்தை பற்றிய தகவல்:
- நத்தையின் உடல் தசையானது மிகவும் மென்மையானது. அந்த மென்மையான தசையின் உதவியால் நத்தையானது கரடுமுரடான பாதையில் கூட ஊர்ந்து செல்கிறது.
- நத்தைகளுக்கு முதுகெலும்பு கிடையாது. ஒரு நத்தையின் உடல் ஐந்து முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. தலை, கழுத்து, உள்ளுறுப்பு கூம்பு, வால் மற்றும் கால் ஆகும்.
- நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும்.
- நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும் பெயர்களாகும்.
- நத்தைகளுக்கு ரேடுலா எனப்படும் ரிப்பன் போன்ற நாக்கை கொண்டுள்ளது. அதில் ஆயிரக்கணக்கான சிறிய பற்கள் அமைந்துள்ளன.
- நத்தைகளின் முதுகில் சுழல் ஓடு உள்ளது. இது அவற்றின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் கடினமான அமைப்பாகும்.
- நத்தைகள் பூமியில் உள்ள அனைத்து வாழ்விடங்களிலும் வாழ்கின்றன.
- நத்தைகள் முக்கியமாக தாவரவகைகள் மற்றும் இலைகள், பூக்கள், பழங்கள், தண்டுகள் மற்றும் தோட்ட பயிர்களை உண்ணும்.
இதையும் படியுங்கள்=> சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |