மகேந்திரகிரி இஸ்ரோ மையம் | Mahendragiri ISRO District in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் எங்கு அமைத்துள்ளது.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம் அனைவருக்குமே அனைத்துமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புவோம். அவற்றில் முக்கியமாக நாம் பொது அறிவு பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக பதில் அளிக்க முடியும்.
தேர்வுகளில் ஒரு இடத்தின் பெயரை கொடுத்து, அந்த இடம் எங்கு அமைத்துள்ளது என்று கேட்டு இருப்பார்கள். இதுபோன்ற நிறைய கேள்விகளை நாம் பார்த்து இருப்போம். ஆனால், நமக்கு அதற்கான பதில் தெரியாது. அதனால், அந்த கேள்வியின் பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள நினைப்போம். அந்த வகையில், நீங்கள் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் எங்கு அமைத்துள்ளது.? என்று அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Which District is Mahendragiri ISRO District in Tamil:
இஸ்ரோ மையத்தில் திரவ இயக்க உந்தும வளாகம் (மகேந்திரகிரி இஸ்ரோ மையம்) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் (திருநெல்வேலி) அமைந்துள்ளது. மகேந்திரகிரி இஸ்ரோ மையம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி என்ற மலையில் அமைந்துள்ளது. ISRO நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் (Mahendragiri ISRO) ஆனது, மகேந்திர கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆனது, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஒரு இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) மையமாகும்.
இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ராக்கெட் ஏவல் வாகனங்களின் எஞ்சின்களை (Rocket Engines) சோதனை செய்வதற்கான உள்கட்டமைப்பு அமைந்துள்ளது.
இது இஸ்ரோவின் ஏவல் வாகனங்களை வெற்றிகரமாக உருவாக்க உதவுகிறது. மகேந்திரகிரி மையம் இஸ்ரோவின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான GSLV மற்றும் PSLV வாகனங்களின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக செயல்படுகிறது.
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், திரவ எரிவாயு மற்றும் க்ரயோஜெனிக் (Cryogenic) என்ஜின் சோதனை மையங்கள் போன்ற வசதிகள் உள்ளது. மேலும், Gas Turbine சோதனைகள் போன்ற வசதிகளும் உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சந்திரயான்-3 பற்றிய பொது அறிவு வினாக்கள்..!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |