இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?

Advertisement

இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி – Which is The Fastest Train in India in Tamil

உங்களில் யாருக்கு ரயில் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது அதேபோல் ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சமயத்தில் ரயில் பயணம் மேற்கொள்வோம்.  அதில் நம்முடைய அனுபவம் மிகவும் சுவாரசியமாகவும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கும். அதேபோல் மற்ற பயணங்கள் விட ரயில் பயணம் சூப்பராக இருக்கும்.  அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் எவ்வளவு தான் பஸ் அனைத்து இடங்களும் நின்றாலும் விரைவாக ஒரு இடத்திற்கு நாம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு பஸ்ஸைவிட ரயிலை தான் அதிகம் நபர்கள் தேர்வு செய்வார்கள். அதனால் தான் ரயிலிலும் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் பயணம் ஆனது விரையில் கொண்டு வரப்படும். விரைவு ரயில் என்றவுடன் நியாபகத்திற்கு வருவது என்ன உலகில் வேகமாக செல்லும் ரயில் எது..? அதை விட முக்கியமாக இந்தியாவில் வேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..? இதற்காக பதிலை இந்த செய்தி தொகுப்பின் வழியாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி:

Which is The Fastest Train in India in Tamil

கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் இது தான் வேகமாக செல்லும் ரயில்களில் ஒன்றாகவும். அதேபோல் இது அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். இது ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு துவங்கபட்டது. இது டெல்லி மற்றும் ஆக்ராவை இணைக்கிறது. இது 2017 ஆம் ஆண்டு ரயில்வேக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலின் வேகமானது 195 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 100 கிலோ மீட்டர் வேகத்தை கடக்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👇👇

ரயில் நிலையம் ஒன்று, மாநிலங்கள் இரண்டு.. இந்த வினோதமான ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா.. 

 Which is the fastest train in India in tamil

இது இரண்டு நகரங்களுக்கு இடையே விரைவாக பயணிக்கும் வழியாகும். இந்த ரயிலில் AC கிளாஸ், நாற்காலி கார் என இரண்டு வகுப்புகள் உண்டு. AC கிளாஸில் 56 இருக்கைகள், அதேபோல் தனி டிவி திரைகள் கூட உள்ளன. மேலும் இங்கு USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ஆன்போர்டு கேட்டரிங் போன்ற வசதிகள் உள்ளது. மேலும் இதில் நிறைய வசதிகள் உள்ளது. முக்கியமாக இதுபோல் 2 இடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளது இதனை ரயில் 18 என்றும் அழைக்கப்படும் இதுவும் இந்தியாவின் அதிவேக ரயில் ஆகும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👇👇

உலகில் அதிக நடைமேடை கொண்ட ரயில் நிலையங்கள் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement