உலகின் மிகவும் நீளமான Train எது தெரியுமா..?

Advertisement

Which is the Longest Train in the World in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நமது பொது அறிவு பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் உலகின் நீளமான இரயில் எது.? அது எங்கு உள்ளது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது தெரியுமா

Longest Passenger Train in the World in Tamil:

Longest Passenger Train in the World in Tamil

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு விலை உயர்ந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அறிமுகபடுத்தப்பட்டு இருந்தாலும், இன்றைய காலகட்டத்திலேயும் நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக மற்றும் மிகவும் முக்கியான போக்குவரத்து காரணியாக உள்ளது எது என்றால் அது ரயில்களே ஆகும்.

அப்படி நடுத்தர மக்களின் மிகவும் முக்கியமான போக்குவரத்து காரணியாக உள்ள ரயில்களில் பயணம் செய்வது என்பது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இதில் மற்ற போக்குவரத்து காரணிகளை விட போக்குவரத்து கட்டணம் குறைவு.

இதில் பயணம் செய்வதில் மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றது. அப்படி பலருக்கும் பிடித்த போக்குவரத்து காரணியான இரயில்கள் பொதுவாகவே மிகவும் நீளமாக தான் இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா

அதிலும் குறிப்பாக உலகின் மிகவும் நீளமான இரயில் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் பரவாயில்லை உலகின் மிகவும் நீளமான இரயில் எது என்பதை பற்றியும் அது எங்கு உள்ளது என்பதை பற்றியும் இங்கு காணலாம்.

 உலகின் மிகவும் நீளமான இரயில் எது என்றால் சுவிஸ் இரயில் தான். இந்த இரயில் 100 பயணிகள் பெட்டிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது 1.9 கிமீ (1.2 மைல்) நீளமும் 2,990 டன் எடையும் கொண்டுள்ளது. 

இந்த இரயில் அக்டோபர் 29, 2022 அன்று 02:20 மணிக்கு, கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ப்ரீடா – பெர்னினாக்கும் இடையே அறிமுகபடுத்தப்பட்டது.

இதனை ஓட்டுவதற்கு 7 ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றன. மேலும் இதன் பாதையில் 22 சுரங்கங்கள் மற்றும் 48 பாலங்களையும் கடக்க வேண்டியுள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement