இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே பணக்கார மாநிலம் எது தெரியுமா..?

Advertisement

Which is the Richest State in India in Tamil

தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக தனது பொது அறிவினை வளர்த்து கொள்வதற்காக மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே தினமும் ஏதாவது ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் நமது பொது அறிவு பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொது அறிவு தகவலை பற்றி விரிவாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இந்த பதிவிலும் ஒரு பொது அறிவு தகவலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உலகில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா

Richest State in India in Tamil:

Richest State in India in Tamil

பல வகையான சிறப்பினை கொண்டுள்ள நமது இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான செழுமை மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளன.

அவ்வாறு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்ததாக உள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி எழும்.

அப்படி பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் நமது இந்திய நாட்டின் மிகவும் பணக்கார மாநிலம் எது என்ற கேள்வி தான்.

உங்களின் இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். பொதுவாக ஒரு மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை வைத்து தான் அந்த மாநிலம் பணக்கார மாநிலம் இல்லை ஏழையான மாநிலம் என்பதை அறிவிக்கின்றார்கள்.

உலகிலேயே சிறந்த மருத்துவத்துறையை கொண்டுள்ள நாடு எது தெரியுமா

 இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது மகாராஸ்டிர தான் இந்தியாவின் பணக்கார மாநிலம் ஆகும். அதாவது இங்கு 400 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கொண்டுள்ளது.

அதே போல் இந்த மாநிலம் விவசாயம் மற்றும் தொழில்துறை தனது முயற்சிகளில் அதிக அளவு வெற்றி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பெருநகரம் மற்றும் வர்த்தகம் மற்றும் நிதிக்கான குறிப்பிடத்தக்க மையமாக உள்ள மும்பை இந்த மாநிலத்தில் தான் அமைந்துள்ளது.

உலகிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement