உலகிலேயே மிக உயரமான மரம் எது தெரியுமா..?

Advertisement

Which Is The Tallest Tree in The World in Tamil

ஹலோ நண்பர்களே..! தினமும் எங்கள் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். ஆனால் ரொம்ப யோசிக்க வேண்டாம். நாம் இன்று உலகிலேயே மிகவும் உயரமான மரம் எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா

உலகிலேயே மிக உயரமான மரம் எது..?

Which Is The Tallest Tree in The World

இதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? சரி ரொம்ப யோசிக்க வேண்டாம்..!  ஹைபெரியன் என்ற மரம் தான் உலகிலேயே மிக உயரமான மரம் என்று சொல்லப்படுகிறது.  

ஹைபெரியன் மரமானது 379.1 அடி உயரம் வரை மிக பெரிய மரமாக வளரக்கூடியது. இந்த மரம் மிகவும் பசுமையாக இருக்கும். இந்த மரம் மிகவும் வேகமாக வளரக்கூடிய மரமாகும். இந்த ஹைபெரியன் மரத்தை காடுகளின் ராஜா என்று அழைக்கின்றனர்.

இம்மரத்தை இரயில் தாண்ட வாளங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மரம் மிகவும் உறுதியானதாகவும் மிகவும் கடினமானதாகவும் காணப்படுகிறது. இந்த ஹைபெரியன் என்ற மரம் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் பெர்ரி கட்டிடத்தை விட மிகவும் உயரமானதாக இருக்கிறது.

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா

அதாவது அந்த பெர்ரி கட்டிடத்தின் உயரம் 315 அடி ஆகும். ஆனால் இந்த ஹைபெரியன் மரம் அந்த கட்டிடத்தை விடவும் பெரியதாக இருக்கிறது.

அதுபோல ஹைபெரியன் மரத்தின் உயரம் குறைவான கிளையே 25 மாடி உயரத்திற்கு இருக்குமாம். அப்போ மரம் எந்த அளவிற்கு பெரியதாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.

இன்றைய நிலையிலும் உயரமாக வளர்ந்து வரும் ஹைபெரியன் மரத்தின் வயது 600 ஆகும். இந்த மரம் இன்னும் 600 ஆண்டுகள் கூட வாழும் என்று சொல்லப்படுகிறது.  மேலும் இவ்வளவு உயரமாக வளரக்கூடிய இந்த ஹைபெரியன் மரம் வட அமெரிக்கா முதல் கனடா, மெக்சிகோ வரை காணப்படுகிறது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement