உலகிலேயே நீளமான முடிக்காக கின்னஸ் சாதனை படைத்த பெண்கள் யார்..?

Who Are The Women With The Longest Hair in The World 

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். இன்று ஒரு பயனுள்ள தகவலை கூற போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். சரி பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் நாம் என்னென்னமோ செய்கின்றோம்.

சிலர் சிறுவயதில் எவ்ளோ முடி இருந்தாலும் வயதானவுடன் அனைத்து முடிகளும் கொட்டிவிடும் என்று சொல்வார்கள். இன்னும் சிலர் முடியை வளர்ப்பதால் என்ன பயன் இருக்கிறது என்று கேலியாக கூட பேசுவார்கள். ஆனால் முடியை நீளமாக வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த 3 பெண்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..? அவர்களை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 ஆஸ்கார் விருதுகளை வென்ற வெற்றியாளர்கள் பட்டியல் 

நீளமான முடிக்காக கின்னஸ் சாதனை படைத்த பெண்கள்:

Asha Mandela Guinness World Record:

Asha Mandela Guinness World Record

2009 ஆம் ஆண்டில், புளோரிடாவை சேர்ந்த Asha Mandela என்ற பெண் மிக நீளமான முடியை வைத்திருந்ததற்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 60 வயது மூதாட்டியான இவர் மீண்டும் செய்திகளில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளார்.

ஆஷா மண்டேலா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க்கிற்குச் சென்றபோது தனது தலைமுடியை வளர்க்கத் தொடங்கினார். இப்போது Asha Mandela அவரது தலைமுடியின் நீளம் 110 அடி வரை வளர்ந்துள்ளது. 

உலகில் மிக நீளமான கடற்கரை எது தெரியுமா

Xie Qiuping Guinness World Record:

Xie Qiuping Guinness World Record

2004 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த Xie Qiuping என்ற பெண் ஒருவர் நீண்ட தலை முடிக்காக கின்னஸ் சாதனையை வென்றுள்ளார். இவர் தலை முடியின் நீளம் 18 அடி ஐந்து அங்குலம் ஆகும். 1973 ஆம் ஆண்டு முதல் 13 வயதில் தலைமுடியை வளர்த்து வருகிறார். இவர் நீளமான முடிக்காக கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Nilanshi Patel Guinness World Record:

Nilanshi Patel Guinness World Record

இவர் உலகிலேயே நீளமான முடி கொண்ட டீனேஜர் ஆவார். குஜராத்தை சேர்ந்த Nilanshi Patel என்ற இளம்பெண் ஆறு வயதிலிருந்தே தனது தலைமுடியை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

Nilanshi Patel Guinness World Record in Tamil

மேலும் இவர் ஆறு வயதில் இருந்து வளர்த்து வந்த முடியை தனது 16 வயதில் வெட்டினார். இத்தனை காலம் வளர்த்து வந்த முடியை வெட்டியதற்காகவும் ஒரு கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

ஆசியாவிலே மிகவும் தூய்மையான நதி இந்தியாவில் தான் பாய்கிறதாம் அந்த நதி எங்கு உள்ளது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil