வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா..?

Updated On: April 29, 2023 7:16 AM
Follow Us:
Who discovered nitrogen in tamil
---Advertisement---
Advertisement

நைட்ரஜன் கண்டுபிடிப்பு

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயன் தரும் பதிவாக தான் இருக்கும். அது என்ன தகவல் என்று மேல் படித்திருப்பீர்கள். சரி உங்களுக்கு நைட்ரஜனை கண்டுபிடித்தது யார் என்று தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்..!

👉ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்..? 

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்

நைட்ரஜனை கண்டுபிடித்தது யார் என்று யோசிப்பீர்கள். ரொம்ப யோசிக்க வேண்டாம் நைட்ரஜனை டேனியல் ரூதர்ஃபோர்ட் என்ற விஞ்ஞானி தான்.

அதாவது நைட்ரஜனை 1772 ஆம் ஆண்டில் வேதியியலாளரும் மருத்துவருமான டேனியல் ரூதர்ஃபோர்ட் என்ற ஸ்காட்டிஷ் விஞ்ஞானி தான் கண்டுபிடித்தார்.  லாவோசியர் அதன் அடிப்படைத் தன்மையை நிறுவி அதற்கு அசோட் என்று பெயரிட்டார். நைட்ரஜன் என்ற தற்போதைய பெயர் நைட்ரிலிருந்து பெறப்பட்டது. இது நன்கு அறியப்பட்ட நைட்ரஜன் கலவை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா 

இவர் எப்படி நைட்ரஜனை கண்டுபிடித்தார் என்றால், டேனியல் ரூதர்ஃபோர்ட் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றியபோது நைட்ரஜனைக் கண்டுபிடித்தார்.

டேனியல் ரூதர்ஃபோர்ட் நைட்ரஜனை கண்டுபிடித்தபோது அவர் அதை தீங்கு விளைவிக்கும் காற்று என்று அழைத்தார்.

நைட்ரஜன் எப்படி தயாரிக்கப்படுகிறது..? 

பொதுவாக நைட்ரஜன், திரவமாக்கப்பட்ட காற்றின் கிரையோஜெனிக் பகுதியளவு வடிகட்டுதல், உறிஞ்சுதல் மூலம் வாயுக் காற்றைப் பிரித்தல் அல்லது சவ்வுகள் வழியாக ஊடுருவல் ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் கிரையோஜெனிக் வடிகட்டுதல் என்பது நைட்ரஜன் உற்பத்தியின் பழமையான முறையாகும். இது 1895 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

👉கணிதம் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா..

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now