பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் யார்..?

Advertisement

Who is The best Badminton Player in India in Tamil | Badminton Potiyil Indiavin Prabalam in Tamil | பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் யார்

நண்பர்களே வணக்கம் இன்று பொது அறிவு பதிவில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் யார் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். அனைவருக்கும் இந்தியா என்று சொன்னால் ஒற்றுமை பிறக்கும். அது போல் உலகில் யார் எந்த மூலையில் என்ன வெற்றி பெற்றாலும் அவர்களை அன்புடன் வாழ்த்தி வாழ்த்துவது தமிழர்களுடைய பண்பாடு. ஆனால் இந்தியாவிலிருந்து எங்கு சென்று வெற்றி பெற்றாலும் அதற்கு இந்தியாவில் பெரும் பாராட்டுக்கள் குவியும். அவர்களை யார் என்று தெரியாதவர்கள் கூட சகோதரர் சகோதரிகள் என்று அன்புடன் சொல்லி அழைப்பார்கள். அது போல் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் தனித்துவம் வாய்ந்தவராக இருப்பார்கள். அந்த வகையில் இன்று பேட்மிட்டன் போட்டியில் யார் சிறந்தவர். பிரமலமானவர் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் யார்? | Badminton India Famous Player in Tamil:

சாய்னா நேவால்

விடை:  சாய்னா நேவால் 

Who is The best Badminton Player in India in Tamil:

Who is The best Badminton Player in India in Tamil

  • சாய்னா நேவால் இந்திய இறகுப்பந்தாட்டக்காரர். இவர் உலகில் பேட்மிட்டன் தரவரிசையில் முதல் வரிசையில் உள்ளவர்.
  • ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் பெண்மணியும் சாய்னா நேவால்.
  • உலகில் இளநிலை இறகுப்பந்தாட்டதில் வென்ற இந்திய பெண்ணும் இவரே.
  • 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லண்டனில் நடந்த இறகுப்பந்தாட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் இவரே.
  • உலக தரவரிசையில்  பிரகாஷ் பதுகோனேக்கு பின்னர் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய பெண்ணும் இவரே.
  • 2009 ஆம் ஆண்டு ஜூன் 21 தேதி ஜாகர்தாவில் நடந்த இறகுப்பந்தாட்டத்தில் சீனாவை அதிரடியாக விளையாடி பட்டத்தை பெற்று வரலாறு சாதனை பெற்றார். இந்த போட்டியை வென்ற முதல் இந்திய பெண் சாய்னா நேவால்.

சாய்னா நேவால் சாதனை:

Who is The best Badminton Player in India in Tamil

  • முதல் இந்திய பெண்மணியாக இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் வென்ற பெருமை இவரேயே சாரும்.
  • உலக இளைஞர் இறகுப்பந்தாட்டத்தில் வெற்றிபெற்ற முதல் இந்திய பெண்மணி  சாய்னா நேவால்.
  • இறகுப்பந்தாட்டத்தில் சூப்பர் தொடர் போட்டிகளில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கே உரித்தானது.
  • இவருக்கு கிடைத்த விருத்தலோ அதிகம் அதில் ஆகஸ்ட் 2009 அருச்சுனா விருது, 2010 ஜனவரி பத்ம ஸ்ரீ விருது விருதுகள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement