இந்தியாவின் முதல் கவர்னர் யார்?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் விதமாக இந்தியாவின் முதல் கவர்னர் யார் என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக இந்த கேள்வி அனைருக்கும் இருக்கும். இந்தியாவின் முதல் பிரதமர் யார் முதலமைச்சர் யார் இதுபோன்ற அனைத்து கேள்விகள் நிறைய இருக்கும். அதனை எப்போது கேட்டாலும் அவ்வளவு தெளிவாக சொல்ல முடியுமா? என்றால் முடியாது. சிலருக்கு யார் என்று தெரியாமலும் இருக்கும் அப்படி இருக்கும் ஒவ்வொருவருக்கும். இந்த பதிவு உதவியாக இருக்கும். வணங்க இப்போதும் இத்தியாயவின் முதல் கவர்னர் யார் என்பதை தெளியவாக படித்து தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் முதல் கவர்னர் யார்:
சுகந்திர இந்தியாவின் மூத்த கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன்-பிரபு ஆவார்.
இந்தியாவை பற்றி சொல்லுங்கள் என்று சொன்னால் இவரை பற்றி சொல்லாமல் போகமுடியாது. மவுண்ட்பேட்டன்-பிரபுவின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன் என்பதுதான் முழு பெயராகும். இவர் எலிசபெத்தராணியின் வம்சாவளியாவர். இங்கிலாந்தில் வின்ஸ்டர் என்னும் இடத்தில் ஜூலை 25,1900 ஆம் ஆண்டு பிறந்தார்.
மவுண்ட்பேட்டன் என்பது அவரின் வம்சாவளி பெயராகும் அதனால் இவரின் பெயருக்கு பின்னால் மவுண்ட்பேட்டன் என்று பெயர் வரும். இவர்மட்டுமில்லாமல் இவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மவுண்ட்பேட்டன் என்ற வார்த்தையை சேர்ப்பார்கலாம்.
மவுண்ட்பேட்டன்-பிரபு முதல் பத்து வருடம் வீட்டிலேயே கல்வி பயின்றாராம். பிறகு 1916-லில் பிரிட்டிஷ் கப்பற்படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் கலந்துகொண்டார். கேம்பிரிட்ஜ் க்ரைஸ்ட் கல்லூரியில் கல்வியை முழுமையாக முடித்துவிட்டு 1920-ல் கடற்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்:
- இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்றால் மவுண்ட்பேட்டன்-பிரபு ஆவார் அதுவே சுகந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்றால் அது ராஜாஜி ஆவார். இவரை சுருக்கமாக மூத்த ராஜாஜி என்று அழைப்பார்கள். இவர் இந்தியாவின் கடைசி ஆளுநராக பணியாரியவர். இவருக்கு பாரத ரத்னா விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவரையே சாரும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |