வானம் ஏன் நீல நிறமாக உள்ளது? | Why Sky is Blue in Colour in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கம். இன்று பொதுஅறிவு பதிவில் முக்கியமான ஒன்றரை பற்றி பார்க்கப்போகிறோம். இது அனைவருக்கும் இருக்கின்ற கேள்வி தான், இந்த கேள்விக்கு யாருக்காவது விடை தெரிந்திருக்குமா என்று யோசித்திருப்பீர்கள் அப்படி என்னதான் அந்த கேள்வி என்று கேட்கிறீர்களா? வானம் ஏன் நீலநிறமாக இருக்கின்றது என்று யோசித்து இருக்கிறீர்களா? அப்படி யோசித்த அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் உங்களுக்கான கேள்விக்கு விடையாக இருக்கும் வாங்க அதனை படித்தறிவோம்.
இந்தியாவின் உயரமான அணை எது |
வானம் நீல நிறமாக இருப்பது ஏன்:
வானம் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம் வாயுமண்டலத்தில் பலவகையான வாயுக்கள் இருக்கிறது
அதில் நைட்ரஜன் 78%, ஆக்சிஜன் 21%, கார்பன் டை ஆக்சைடு (Carbon dioxide) 0.03% இருக்கிறது இதை தவிர புழுதி தூசிகள், நீராவிகள் வாயு மண்டலத்தில் அதிகமாக இருக்கிறது.
சூரியனிலிருந்து விண்மின்களிலிருந்து வரும் ஒளி வாயுமண்டலத்தை தாண்டி வாயுமண்டலத்தை வந்தடையும்.
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? |
சூரியனிலிருந்து வரும் ஒளி வாயுமண்டலத்தை கடந்து வரும் போது காற்று அடங்கியுள்ள புழுதி தூசிகள் மீதும் நீர் மற்றும் காற்று அடைய மூலக்கூறுகள் மீதும் மோதுகிறது சூரியனின் கதிர்விச்சு எல்லா திசைகளிலும் சிதறும்.
சூரியன் ஒளி வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அதற்கு ஏழு நிறங்கள் உள்ளது. சூரிய ஒளி சிதறும் போது சூரியனின் நிறம் நீளம் கருநீலம், சிவப்பு இந்த மூன்று நிறமும் அதிகமாக சிதறுகிறது.
அதிகமாக மூன்று நிறங்கள் சிதறினாலும் அதில் நீல நிறம் அதிகமாக இருப்பதால் வானம் நீலநிறத்தில் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் பூமியை சுற்றி வாயு மண்டலம் இருப்பதாலும் வானம் நீலநிறத்தில் காணப்படுகிறது.
வானம் கவிதை:
மனிதனை போல் உன்னிடத்தில் நிறைய விஷயங்களை மறைத்து வைத்திருகிக்கிறாய் நீ நிறத்தில் சரி குணத்திலும் சரி மனிதனி போல் இருக்காதே!
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |