World Biggest Railway Station in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நமது பொது அறிவு பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்கின்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா
Biggest Railway Station in World in Tamil:
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு விலை உயர்ந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அறிமுகபடுத்தப்பட்டு இருந்தாலும், இன்றைய காலகட்டத்திலேயும் நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக மற்றும் மிகவும் முக்கியான போக்குவரத்து காரணியாக உள்ளது எது என்றால் அது ரயில்களே ஆகும்.
அப்படி நடுத்தர மக்களின் மிகவும் முக்கியமான போக்குவரத்து காரணியாக உள்ள ரயில்களில் பயணம் செய்வது என்பது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இதில் மற்ற போக்குவரத்து காரணிகளை விட போக்குவரத்து கட்டணம் குறைவு.
மேலும் இதில் பயணம் செய்வதால் பல நன்மைகள் உள்ளது. அப்படி பலருக்கும் பிடித்த போக்குவரத்து காரணியாக உள்ள ரயில்களில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று காத்திருக்க வேண்டும்.
அப்படி நாம் ரயிலுக்காக காத்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் பல சவுகரியங்களும் நமக்கு கிடைக்கின்றன. பொதுவாக ரயில்வே ஸ்டேஷன் என்றாலே மக்கள் பலரும் வந்து செல்லும் இடம் என்பதால் அது மிகவும் நீளமாக தான் இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா
ஆனால் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? என்ற கேள்விக்கு பதில் கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி ரயில் நிலையம் தான் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் ஆகும்.இந்த ரயில் நிலையம் ஸ்ரீ சித்தரூத சுவாமி என்றும் அழைக்கப்படும். இந்த ஹுப்பள்ளி சந்திப்பு தென்மேற்கு இரயில்வேயில் மிகவும் பிரபலமான சந்திப்புகளில் ஒன்றாகும்.
ஹூப்பாலி நிலையத்தின் பிளாட்ஃபார்ம் 1,1,505 மீட்டர் நீளம் கொண்டது, இது உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையாகும்.இது கர்நாடகாவின் இரண்டாவது பரபரப்பான ரயில் நிலையம் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் கோவாயை இணைக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |