உலக பொது அறிவு வினா விடை

Advertisement

உலக பொது அறிவு வினா விடை | World GK Questions in Tamil

பொதுவாக அனைவருமே இந்த உலகத்தை சார்ந்த நிறைய பொது அறிவு வினா விடைகளை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அரசு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ளும்போது இந்த பொறு அறிவு வினா விடைகள் நமக்கு மிகவும் கைகொடுக்கும். தேர்வுகளுக்கு மட்டுமின்றி நமது அறிவு திறனையும் மேம்படுத்தும். சரி இந்த பதிவில் நாம் உலகத்தை சார்ந்த சில பொது அறிவு வினா விடைகளை பற்றி படித்தறியலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பசு மாட்டின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?

World GK Questions in Tamil

மனித உடலில் மொத்தம் எத்தனை மூட்டுகள் உள்ளன?

விடை: 100

Googol என்ற எண்ணிற்கு மொத்தம் எத்தனை சைபர்?

விடை: 100 சைபர்

வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது எத்தனை வயது?

விடை: 24 வயது

வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது:

விடை: 22

மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை?

விடை: மூன்று

இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது?

விடை: ஆஷ்திரேலியா

ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்து இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை எது?

விடை: Education

உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

விடை: இந்தியாவில்

உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது?

விடை: ரஷ்யா

நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது?

விடை: ஆந்தை

வயிற்றில் நான்கு அறைகளை கொண்ட விலங்கு எது?

விடை: மாடு

நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்

நுரையீரல் இல்லாத உயிரினம் எது?

விடை: எறும்பு

பற்கள் இல்லாத பாலூட்டி உயிரினம் எது?

விடை: எறும்புத்தின்னி

நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள் உள்ளது?

விடை: எட்டு

மூன்று இதயங்களை கொண்ட கடல் வாழ் உயிரினம் எது?

விடை: ஆகிடோபஸ்

உலகில் மிகவும் விஷத்தனையுடைய மீன் எது?

விடை: ஸ்டோன் ஃபிஷ்

நீண்ட தேதியை கீதம் கொண்ட நாடு எது?

விடை: கிரேக்கம்

உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் எது?

விடை: நீலத்திமிக்கங்களாம்

டாக்சி (வாடகை கார்) அதிகம் உள்ள நகரம் எது?

விடை: மெக்சிகோ

ஏழு பறவைகளின் தாயம் என்று அழைக்கப்படுவது?

விடை: ஆஸ்திரேலியா

இமயமலையின் நீளம் எவ்வளவு?

விடை: 2313 கிலோமீட்டர்


ஈக்களுக்கு பற்கள் இல்லை

தேளுக்கு காதுகள் இல்லை

மண்புழுக்கு கண்கள் இல்லை.

நாய்களுக்கு வியர்ப்பது இல்லை.

சிலந்திக்கு எலும்புகள் இல்லை


உலகிலேயே மிக பெரிய விரிகுடா வங்காள விரிகுடா ஆகும். இதன் நீளம் 2250.

ஆசியாவின் தங்கம் என்று அழைக்கப்படும் நாடு இலங்கை

மனிதனை போல நடக்கும் ஒரே பறவை பென்குயின்

நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி அகோ மீட்டர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement