இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம் இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25-ம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இது ஒரு பொது அறிவு சார்ந்த விஷயம் என்பதினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இயேசு சிறுவையில் அறையப்பட்ட இடம் எது பற்றி இப்பொழுது நாம் கீழ் படித்தறியலாம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
விடை: கல்வாரி மலை
இயேசு கிறிஸ்த்துவை சிலுவையில் அறையப்பட்ட இடம் எதுவென்றால் எருசலேம் (Jerusalem) நகரத்தின் வெளிப் பகுதியில் உள்ள கல்வாரி மலையில் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டம் இடம் என்று கருதப்படுகிறது.
கல்வாரி மலை பற்றிய சில தகவல்:
- உலக வரலாற்றின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் ஒன்றானதுதான் எருசலேம் (Jerusalem) தேவாலயம். இந்த தேவாலயம் கிறிஸ்த்துவற்கு மிகவும் முக்கியமான புண்ணிய தலமாகும்.
- இந்த எருசேலம் கிறிஸ்த்து, யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று மதங்களுக்கும் முக்கியமான இடம் என்று கருதப்படுகிறது.
- எருசேலம் நகரில் உள்ள கல்வாரி மலையில் தான் இயேசு உடல் அடக்கம் செய்யப்பட்டதாம்.
- இயேசு உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காண ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் வருவார்களாம்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |