வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Nomophobia என்றால் என்ன? | நோமோபோபியா விளக்கம்!

Updated On: February 27, 2024 12:19 PM
Follow Us:
Nomophobia in Tamil 
---Advertisement---
Advertisement

நோமோபோபியா என்றால் என்ன? | Nomophobia in Tamil 

இப்போதெல்லாம் பலவிதமான நோய்கள் பரவி கொண்டுவருகிறது, ஒவ்வொன்றிற்கும் மருத்துவம் சார்ந்த பெயர்கள் மற்றும் பேச்சு வழக்கு பெயர்கள் என நிறைய பெயர்கள் வந்து கொண்டிருக்கின்றது. சில மருத்துவ பெயர்களை பார்த்தால், என்ன இதற்கெல்லாமா பேர் வைப்பார்கள் என்று நினைக்க தோன்றும். அப்படி பட்ட ஒன்றான Nomophobia என்றால் என்ன? மற்றும் அதனுடைய விரிவாக்கம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

நம்முடைய இணையத்தளத்தில் தினந்தோறும் நிறையவிதமான் பதிவுகளை நாங்கள் பதிவிட்டு வருகின்றோம், அதே போல் தான் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது Nomophobia meaning in Tamil பற்றி தான்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

Nomophobia in Tamil

Nomophobia என்பதை NO-MObile-PHone-PhoBIA என்று சொல்வார்கள், இதை விளக்கமாக எப்படி சொல்வார்கள் என்றால் சிலரால் மொபைல் இல்லாமல் இருக்க முடியாது, அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நீங்கள் அவர்களது மொபைல்-ஐ வாங்கினால் அவர்களுக்கு பதட்டம், பீதி, கவனம் செலுத்தாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வர கூடும்.

இந்த மாதிரியான உளவியல் சீர்குலைவு பற்றிய தகவல்களை கேட்டால் நமக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். மொபைல் போன் இல்லனா இப்புடிலாமா நமக்கு நடக்கும்னு கேக்றவங்க இருகாங்க, ஏன் நமக்கே இது தோணும். ஆனா இந்த மாதிரியான உளவியல் சீர்குலைவு ஒரு சிலர் என்ன முக்காவாசி பேருக்கு இது இருக்கு.

Trypanophobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

இந்த நோமோபோபியா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

United Kingdom (UK) தபால் அலுவலகம் ஆரம்பத்தில் 2008 இல் “நோமோபோபியா” என்ற சொல்லை அறிமுகப்படுத்தியது, அது செல்போன் பயனர்களின் கவலை அளவை ஆராய UK ஆராய்ச்சி நிறுவனமான YouGov ஐ நியமித்தது.

UK-வில் 2163 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, ​​”fear of being out of mobile phone contact” என அடையாளம் காணப்பட்டது.

பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தாதபோது, ​​அவர்களில் 53% பேர் பதட்டம், பீதி தாக்குதல்கள் மற்றும் கவனம் செலுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட நோமோபோபியாவின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.

இந்த நோமோபோபியா உங்க friends யாருக்கெல்லாம் இருக்குனு just அவங்க மொபைல் வாங்கி வச்சிட்டு செக் பண்ணி பாருங்க.

ஆண்ட்ரோபோபியா (Androphobia) என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now