வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டூட்டி ஃப்ரூட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Updated On: October 18, 2024 7:06 PM
Follow Us:
benefits of tutti frutti in tamil
---Advertisement---
Advertisement

Benefits of Tutti Frutti in Tamil

டூட்டி ஃப்ரூட்டி என்பது சிறிய சதுர வடிவிலான இனிப்பு சுவையில் உள்ள ஒரு தின்பண்டமாகும். இது, ரொட்டி, பிஸ்கட், குக்கீகள் மற்றும் பன்களில் போன்ற தின்பண்டகளில் அலங்காரத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.  டுட்டி ஃப்ரூட்டி பச்சை பப்பாளியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. டுட்டி ஃப்ரூட்டியில் மிகவும் பிரபலமானது டுட்டி ஃப்ரூட்டி ஐஸ்கிரீம் ஆகும். இதனை சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது பல வண்ணங்களில் காட்சியளிப்பதால் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. எனவே, இதனை நாம் சாப்பிடுவதால் நம் உடலிற்கு என்ன நன்மைகள் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

டூட்டி ஃப்ரூட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவையும் நிறமும் அனைவரையும் கவர்கிறது. இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. ஆனால், அதனை பற்றி தெரியாமலே நாம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். ஆகையால், டூட்டி ஃப்ரூட்டி  நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் 4 பிஸ்தா சாப்பிடுவதால் இப்படியெல்லாம் கூட நடக்குமா..?

What Are The Benefits of Tutti Frutti in Tamil:

 what are the benefits of tutti frutti in tamil

டுட்டி ஃப்ரூட்டியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

  • கலோரிகள்
  • கொழுப்புகள்
  • சோடியம் 
  • பொட்டாசியம்
  • கார்போஹைட்ரேட்டுகள்
  • நார்ச்சத்து 
  • புரதம்
  • வைட்டமின் சி 
  • கால்சியம்
  • வைட்டமின் டி
  • வைட்டமின் B6
  • இரும்பு
  • சர்க்கரை

உடல் ஆற்றல் பெற:

 what are the benefits of tutti frutti in tamil

டுட்டி ஃப்ரூட்டி ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இது உடலிற்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கிறது. எனவே, உங்கள் அன்றாட உணவில் சிறிதளவு டுட்டி ஃப்ரூட்டியினை சேர்த்து கொள்ளலாம். எனவே, உடல் ஆற்றலின்றி சோர்வாக இருக்கும்ப ட்சத்தில் டுட்டி ஃப்ரூட்டி நல்ல பலனளிக்கும்.

மலச்சிக்கலை தடுக்கிறது:

 tutti frutti benefits in tamil

டுட்டி ஃப்ரூட்டியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, உணவுகளை சுலபாக செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது. எனவே, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:

 what are the 5 benefits of tutti frutti in tamil

டுட்டி ஃப்ரூட்டியில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை அடங்கியுள்ளது. எனவே, டுட்டி ஃப்ரூட்டி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இனிமேல் கடையில் காசுகொடுத்து டூட்டி ஃப்ரூட்டி வாங்க தேவையில்லை.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now