எவ்வளவு தூரம் பைக்கில் செல்லவேண்டும் தெரியுமா..? இனி இவ்வளவு தூரம் போகாதீர்கள்..!

Bike Travel Tips For Health in Tamil

Bike Travel Tips For Health in Tamil

பொதுவாக இங்கு அனைவரின் இடத்திலும் பைக் உள்ளது. அவ்வளவு ஏன் நீண்ட தூரம் போகவேண்டும் என்றால் கூட அவ்வளவு தூரம் பைக் ஒட்டிக்கொண்டு தான் செல்வார்கள். இது அனைவருக்கும் இருக்கும் பழக்கம் தான். ஆனால் அதனை ஓட்டும் போது யாருக்கும் எதுவும் தெரியாது. ஒட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் போது தான் தெரியும் அது எவ்வளவு உடல் வலியை கொடுக்கும். சரி இப்போது பைக் ஓட்டுவதால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் எப்படி பைக் ஓட்டுவது என்று பார்க்கலாம் வாங்க..!

Bike Travel Tips For Health in Tamil:

கார்களை போல் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் தான் பைக் இன்ஜின்களும் உள்ளது. இது பைக் ஓட்டும் நபரை பொருத்தும் அந்த பைக் திறனை பொருத்தும் மாறுபடும்.

இப்போது மக்கள் அனைவரும் குறுகிய பயணத்திற்கு 100-150 சிசி பைக்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதிகமாக 50 கி.மீ அல்லது 1 மணிநேர தொடர் இஞ்சினை இயக்கவேண்டும். அதற்கு மேல் பயணம் செய்தால் பைக்கை நிறுத்திவிட்டு 5 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பைக் ஓட்டலாம்.

அதேபோல் 150 சிசி முதல் 200 சி சி பைக்காக இருந்தால் 100 கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பயணிக்கலாம். ஆனால் இதில் 100 கிலோமீட்டற்கு பிறகு 10 நிமிடம் அப்படியே ரெஸ்ட் எடுக்கவேண்டும்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா  அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க 

நீங்கள் 250 சிசி பைக் ஓட்டுவதால் இதுபோன்ற இடையில் ரெஸ்ட் எடுக்கவேண்டும்.  பைக் என்பதால் பிரச்சனை இருக்காது. ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லை. ஆகவே ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் 10 நிமிடம் ரெஸ்ட் எடுக்கவேண்டும்.

இப்படி ரெஸ்ட் எடுக்காமல் பயணித்தால் மனிதனுக்கு நிறைய பிரச்சனைகள் வர கூடும். அதாவது இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி என இதுபோன்ற நிறைய பிரச்சனைகள் வர கூடும்.

நீங்கள் உங்களுக்கு ஏற்ற மாதிரி பைக் ஓட்டுவதால் உங்களுக்கும் உங்கள் வாகனத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதேபோல் பைக் ஓட்டுபவர் ஒரு நாளுக்கு சராசரியாக மனிதன் குடிக்கும் தண்ணீரை விட அதிக நீரை குடிக்கவேண்டும். அப்போது தான் உடல்நிலை சீராக இருக்கும்.

தயவு செய்து அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் இதை பாருங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health tips in tamil