வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கீல்வாதம் அறிகுறி மற்றும் காரணங்களை பற்றி தெரியுமா..?

Updated On: June 24, 2023 7:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gout Causes Symptoms in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் சத்தான உணவை சாப்பிட்டதனால் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் மருந்தே உணவாக மாறி விட்டது. நாம் நல்ல சத்தான உணவை சாப்பிட்டு வருவதனால் நமது உடல் நிலையானது எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் அதனை அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். அதனால் இன்றைய பதிவில் கீல்வாதம் அறிகுறி மற்றும் காரணத்தை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

கீல்வாதம்: 

gout causes symptoms in tamil

கீல்வாதம் என்பது நமது உடலின் உள்ள குருத்தெலும்பு ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் நோயாக உள்ளது. இந்த கீல்வாதம் அழற்சியை மட்டுமன்றி கடுமையான வலியையும்  தருகிறது. அதிலும் கீல்வாதத்தில் 100 க்கும் மேற்பட்ட வடிவங்கள்  உள்ளது. இந்த கீல்வாதம் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் வரக்கூடிய நோயாகும். கீல்வாதம் பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

வயிற்று புண் இருப்பவர்கள் இதை சாப்பிடுங்கள்.. வயிற்று புண் விரைவில் குணமாகும் 

கீல்வாதத்தின் அறிகுறிகள்: 

  • மூட்டு வலி
  • வீக்கம் அதிகரிப்பு
  • விறைப்பு தன்மை
  • எலும்புத் தூண்டுதல் வலி
  • உணர்வுயின்மை ஆகியவை கீல்வாதத்தின் அறிகுறிகளாகும்.

உடலில் எந்த மூட்டுகளில் தாக்கத்தை உருவாகும்: 

  • முழங்கால்கள்
  • இடுப்பு
  • முதுகெலும்பு
  • கைகள்
  • தோள்பட்டை
  • விரல்கள்

கீல்வாதம் ஏற்படும் வலிகள்: 

  • சோர்வு
  • உடல் பலவீனம்
  • மூட்டுகளில் விறைப்பு
  • மூட்டுகளில் வலி

காரணங்கள்: 

  • உடல் எடை பருமன் மற்றும் எடை அதிகமாக இருப்பதனால் கீல்வாதத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனெனில் நமது உடலானது அதிக எடையாகும் போது முழங்கால்களில் அழுத்தம் ஏற்படும் போது கீல்வாதம் வரக்கூடும்.
  • நமது உடலில் காயம் மற்றும் அறுவை சிகிக்சை ஏதேனும் செய்து இருந்தால் கீல்வாதம் வர வாய்ப்புகள் அதிகம்.
  • மரபணு நோய் உள்ளவர்களுக்கு கீல்வாதம் மிக எளிதாக பாதிக்கப்பட்டு விடும்.
  • நடைப்பயிற்சியில் உள்ளவர்களுக்கு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் கீல்வாதத்திற்கான காரணமாகும்.
  • நீரிழிவு நோய் மற்றும் உடலில் வீக்கம் போன்ற நோய்களினால் கீல்வாதம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த உணவை அதிகமாக சாப்பிட்டால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுமாம் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now