நமது உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைப்பதற்கு இதை மட்டும் செஞ்சு பாருங்க..!

Advertisement

How to Demove Kolupu Katti in Tamil

இன்றைய காலத்தில் பலரும் பலவிதமான நோய்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் நோய்கள் கவனிக்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். அதனால் அவர்களுக்கு பல விதமான அறிகுறிகளாக காட்டும். ஆனால் நமது உடம்பை சரியாக  முறையில் கவனிக்காமல் அது பெரிய பிரச்சனையாக மாறுகிறது. அதனால் மருத்துவரிடம் சென்று கஷ்டப்படாமல், வீட்டிலேயே இருந்து கொண்டு இயற்கையான முறையில் சரி செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு : 1

 how to remove kolupu katti in tamilமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதனுடன் ஒரு 200 மிலி தண்ணீர் ஊற்றி, 2 கொய்யா இலை போட்டு, அந்த கொய்யா இலையின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும். இதனை அடுப்பிலேயே  15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பின் அந்த நீரை வடிகட்டி கொண்டு வடிகட்டவும். இதனை காலை வேலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும்.  இதனால் கொழுப்பு கட்டி கரைய தொடங்கும். கரைத்து, கட்டிகள் மறைய தொடங்கும்.

அக்கி குணமாக 

குறிப்பு : 2 

 how to cure kolupu katti in tamilமுதலில் 2 கொய்யா இலையை எடுத்து அதை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை இரவு தூங்குவதற்கு முன்பு கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து மேலே காட்டன் துணியை வைத்து கட்டவும். இதனை 7 நாள் செய்யும் போது கொழுப்பு கட்டி கரைந்து விடும்.

குறிப்பு : 3 

முதலில் ஒரு வெங்காயம் மற்றும் பூண்டின் மேல் உள்ள தோலினை உரிக்கவும். பின்பு அதனை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு ஒரு பவுலில் டூத் பேஸ்ட், சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கவும். பிறகு அதனுடன் அரைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை  சேர்த்து, அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் செய்து வந்தால் கொழுப்பு கட்டி மறைந்து விடும். இதை 4 நாட்கள் செய்ய வேண்டும்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..! 

கொழுப்பு கட்டி குறைய : 

  1. நமது உணவு முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
  2. தினமும் அதிகாலையில் பிராணாயாமம் உடற்பயிற்சி செய்வதனால் கொழுப்புகள் குறைந்து விடும்.
  3. வாரத்தில் ஒரு முறை எந்த விதமான உணவுகளும் சாப்பிடாமல், பார்லி கஞ்சி மற்றும்  இரவு நேரத்தில் திரிபலா கஷாயம் குடித்து வந்தால் கொழுப்பு கட்டியின் அளவு குறைந்து விடும்.
  4. கருவேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றி அரைக்காமல் தேங்காய் எண்ணெய் விட்டு அரைக்க வேண்டும்.  அதனை கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் அப்ளை செய்து வந்தால் கொழுப்பு கட்டி கரைந்து விடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil 
Advertisement