இயற்கை மருத்துவத்தில் பசியின்மையை போக்கி பசியை தூண்டும் மிக எளிய வழிகள்..!

Advertisement

                  How to Increase Appetite in Tamil

இன்றைய காலத்தில் அனைவரும் பசியின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுத் தான் வருகிறார்கள். பசியின்மை பிரச்சனை நிரந்தரமாகி விட்டது. பதட்டம், மன சோர்வு, மற்றும் மன அழுத்தம் போன்றவை வருவதற்கு காரணமாக  உள்ளது. ஒரு சிலருக்கு சிறுநீரக பிரச்சனை, தொற்று நோய் மற்றும் தீராத நோய்கள் இருந்தால் பசியின்மை ஏற்படும். இதற்கு செயற்கை மருந்துகள் இருந்தாலும் பயன் இருக்காது. அதனால்  இயற்கை  மருந்துகளை முயற்சி செய்து பார்ப்பது நல்லது. ஏனெனில் அதில் எந்த விதமான பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குழந்தைகளுக்கு பசியை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்கள்.. 

கருமிளகு :  treatment for loss of appetite in elderly in tamil

கருமிளகு பசியை தூண்டும் நல்ல மருந்தாக உள்ளது. பெரும்பாலும் செரிமானத்தை மேம்படுத்தி பசியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது வயிற்று புண்கள் மற்றும் குடல் வாயு போன்ற பிரச்சனையை எளிதில் சரி செய்ய உதவுகிறது. கருமிளகு சாப்பிடுவதால் பசியை தூண்டுவதில் பெரும் பங்கு அளிக்கிறது. நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து வயிற்றில் இருக்கும் அமிலத்தை சுரக்க வைக்க உதவுகிறது.

இஞ்சி:

 how to gain appetite fast in tamil

இஞ்சி மசாலா பொருளாக இருந்தாலும் உணவுகளில் முக்கிய பங்கு அளிக்கிறது. இதை சமையலுக்கு மட்டுமில்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். அஜிரணத்தை போக்கவும், பசியை தூண்டவும் உதவுகிறது. இது வயிற்று வலியை போக்குவதற்கு உதவுகிறது.

நெல்லிக்காய் :

 How to Increase Appetite in Tamil

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இரைப்பை மற்றும் குடல் புண்களை சரி செய்ய உதவுகிறது. செரிமான மண்டலத்தின் அங்கமாக திகழ்கிறது. நெல்லிக்காய் சாப்பிட்டு வர கல்லீரலில் ஏற்படும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்

ஓமம் :

 treatment for loss of appetite in elderly in tamil

ஓமம் விதை சேர்ந்த பொருளாக உள்ளது. ஓமத்தை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கி விடும். இதன் விதைகள் செரிமானத்திற்கு தேவைப்படும் நொதிகள் மற்றும் சுரப்பிகளை சுரக்க வைக்க உதவுகிறது.

இலந்தை  பழம் : 

 பசியைத் தொடங்குவது மற்றும் வாழ்க்கைக்கு ஆரோக்கியமாக இருப்பது எப்படி

இலந்தை பழம் பசியை தூண்டும் பழமாக உள்ளது. இது பெட்டிக்கடை மற்றும்  நாட்டு மருந்து கடைகளில் விற்கக்கூடியது. பசி இல்லாத போது இலந்தை அடை வாங்கி சாப்பிட்டு வர பசியை அதிகப்படுத்தலாம்.

வில்வ மரத்தின் இலை : 

 how to gain appetite fast in tamil

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது வில்வம் ஆகும். பல்வேறு நன்மைகளை தருவது மட்டுமல்லாமல் உடல் வலியை போக்குவதற்கு உதவுகிறது. உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை போக்கும் தன்மையை கொண்டது.

வில்வ மரத்தின் இலையை பசையாக அரைத்து கொள்ளவும். பிறகு 50 மி.லி கிராம் தண்ணீர் சேர்த்து விட்டு அதனுடன் தேன் கலந்து கொள்ளவும். இதனை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வருவதால் நன்றாக பசிக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement