வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இயற்கையான முறையில் ஊளைச் சதையை குறைப்பதை பற்றி பார்ப்போம்…!

Updated On: May 30, 2023 12:39 PM
Follow Us:
ulai sathai kuraiya tips in tamil
---Advertisement---
Advertisement

     How to Reduce Belly Fat Naturally in Tamil

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஊளைச் சதையால் பாதிக்கப்படுகிறார்கள். நமது உடலில் ஊளைச் சதையால் தொங்கும் நிலை ஏற்படுகிறது. அதிலும் நம் தினசரி சாப்பிடும் உணவை சரியான அளவில் தீர்மானித்து சாப்பிடுவது நல்லது. ஊளைச் சதையை குறைப்பதற்கு இந்த பதிவை இடைவெளி இல்லாமல் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இஞ்சி பானம் : 

 belly fat reduce drink in tamil

முதலில் ஒரு கடாயை எடுத்து கொண்டு, அதில் 100 மி.லி  இஞ்சி சாறு மற்றும் 100 மி.லி தேன் இந்த இரண்டு பொருளையும் எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் இஞ்சி சாற்றை ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும். இஞ்சி சாற்றின் அதன் பச்சை வாசனை போகும் வரை கலக்கவும். பின்பு அதனுடன் தேனை கலந்து நன்றாக கலக்கவும். இதனை 10 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இந்த இஞ்சி பானத்தை ஒரு பாட்டிலில் நிரப்பி வைக்கலாம். இந்த சாற்றை காலை வேலையில் குடித்து வருவதால் ஊளைச் சதையை குறைத்து விடலாம்.

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..

கொன்றை பானம் : 

 How to Reduce Belly Fat Naturally in Tamil

 

முதலில் ஒரு டம்ளரை எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு கொன்றை காய், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு இந்த மூன்று பொருள்களையும் எடுத்து கொள்ளவும். கொன்றை காயின் உள்ளே இருக்கும், புளியை எடுத்து அதனை 1 கப் தண்ணீர் ஊற்றி, அந்த புளியை கரைத்து கொள்ளவும், கொன்றை புளி கரைசலை வடிகட்டியை கொண்டு வடிகட்டவும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். இதனை தினசரி காலை வேலையில் குடித்து வர 45 நாட்களில் ஊளைச் சதையை முழுவதுமாக குறைத்து விடலாம்.

இந்த ஒரு பொருள் போதும் உங்கள் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க..!

ஊளைச் சதையை குறைக்க எளிய வழிகள் : 

தினசரி காலை வேலையில் சூடான தண்ணீரில் தேன் கலந்து குடித்து வருவதன் மூலம் ஊளைச் சதையை குறைத்து விடலாம்.

தினசரி சீரக தண்ணீரை குடித்து வருவதால் ஊளைச் சதையை குறைத்து விடலாம்.

அன்றாடம்  3 வேலையும்  சாப்பிடுவது வழக்கம் ஆகும். அதில் ஒரு வேலை சாப்பிடாமல் இருப்பதால் ஊளைச் சதையை குறைத்து விடும்.

தினமும் இரவு உணவை 2 மணி நேரத்திற்கு முன்னே சாப்பிட வேண்டும்.

ஊளைச் சதையை குறைக்க இதை சாப்பிடுங்க :

கொள்ளு கஞ்சி, கொள்ளு ரசம், கொள்ளு பானம் இது போன்றவையை சாப்பிடுவதன் மூலம் ஊளைச் சதையை குறைத்து விடும்.

கொள்ளு அரிசியை பொரித்து, அதனை மாலை வேலையில் சாப்பிட்டு வர வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now