இந்த பிளட் குருப் உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு முன் இத தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

எந்த இரத்த வகை கோழியை சாப்பிடக்கூடாது | What Blood Type Should Not Eat Chicken

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் ரொம்ப இஷ்டம் ஆகும். ஏன் என்றால் சிக்கனை நாம் எவ்வளவு எப்படி சமைத்தாலும் அதனுடைய சுவை வேற லெவலில் இருக்கும். இதன் காரணமாகவே அசைவ பிரியவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் கோழி இறைச்சியை அடிக்கடி சாப்பிடுவதுக் குறைக்க வேண்டும். இல்லையென்றால், பல்வேறு உடல் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சரி வாங்க இந்த பதிவில் எந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் சிக்கனை அடிக்கடி சாப்பிட கூடாது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

சிக்கன்:

Chicken

சிக்கன் உடலுக்கு ஆரோக்கியமானது தான் என்றாலும் அடிக்கடி சிக்கன் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும், சில ஆயுவுகளின்படி, ஒவ்வொருவரும் அவரவர் இரத்த பிரிவுக்கு ஏற்ப்ப உணவை உன்ன வேண்டும் என்றும். இரத்தக் குழுவின் அடிப்படையில் எடுக்கப்படும் உணவு உடலில் வேகமாக ஜீரணமாகும். அதே விதி சிக்கன் உணவுகளுக்கும் பொருந்தும். உண்மையாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதாவது அசைவ உணவான சிக்கன் மற்றும் மட்டன் இவை இரண்டும் எளிதில் ஜீரணமாகாது என்று.

ஆக அவரவர் இரத்த பிரிவுக்கு ஏற்ப எந்தெந்த உணவுகள் எந்த இரத்த வகைக்கு ஏற்றது, எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூனை மீசை மூலிகை பயன்கள் பற்றி தெரியுமா.?

A இரத்த வகை:

A இரத்த வகை உடையவர்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள். எனவே அவர்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எ[அப்படிப்பட்டவர்கள் இறைச்சி விஷயத்தில் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். இறைச்சியை உடலால் எளிதில் ஜீரணகிக்க முடியாது என்பதால் சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சியை குறைவாக சாப்பிடுங்கள்.

பச்சை காய்கறிகளை தவிர, அவர்களின் உணவில் கடல் உணவுகள் மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகள் இருக்க வேண்டும்.

B இரத்த வகை:

B இரத்த வகையை சேர்ந்தவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த இரத்த பிரிவு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் B இரத்த வகை உள்ளவர்கள் கீரைகள், காய்கறிகள், பழங்கள், மீன், ஆட்டு இறைச்சி மற்றும் சிக்கன் போன்றவற்றை சாப்பிடலாம்.

மீதமுள்ள இரண்டு இரத்த வகை பிரிவுகள் சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சியை சமநிலையில் சாப்பிடலாம். அதாவது சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சியை AB மற்றும் O இரத்த பிரிவு சமநிலையுடன் சாப்பிட வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முறை அல்லது உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நெருஞ்சில் செடியின் நன்மைகள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement