நிரந்தரமாக உடல் எடை குறைய – Which is Better For Weight Loss Chia Seeds or Sabja Seeds in Tamil
நமக்கு எப்போதும் மற்றவர்களுக்கு அழகா தெரியவேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால் உடல் எடை அதிகம் உள்ளது தான். ஆனால் இந்த உடல் எடையை குறைக்க நிறைய நபர்கள் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். அது சிலருக்கு உடல் எடை குறையும். சிலருக்கு உடல் எடை குறையாது. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதற்கு அதிகமாக பயன்படுத்தும் பொருள் என்றால் அது தான் சியா விதை மற்றும் சப்ஜா விதை தான். சரி இது உடல் எடையை குறைக்கும். ஆனால் இது இரண்டில் எது சிறந்தது என்று பார்க்கலாம் வாங்க..!
Which is Better For Weight Loss Chia Seeds or Sabja Seeds in Tamil:
இந்த இரண்டு விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் பார்ப்பதற்கு சியா விதை மற்றும் சப்ஜா விதை இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் மாற்றி கூட கடைகளில் வாங்கி வருவீர்கள். சரி வாங்க இரண்டில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்று பார்க்கலாம்.
சியா விதை நன்மைகள் – Chia Seeds Benefits in Tamil:
- கால்சியம்
- மாங்கனீசு
- வெளிமம்
- செலினியம்
- செம்பு
- இரும்பு
- பாஸ்பரஸ்
இப்போது 100 கிராம் சியா விதையில் எவ்வளவு சத்துக்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க
- கலோரிகள்: 486 கிராம்
- புரதம்: 16.5 கிராம்
- கொழுப்பு: 8.7 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்: 42 கிராம்
- 3 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் 30 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.
உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்
சப்ஜா விதைகள் பயன்கள் – Sabja Seeds Nutrition
- கலோரிகள்
- கொழுப்புகள்
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
- கார்போஹைட்ரேட்டுகள்
- புரதம்
- கால்சியம்
- இரும்பு
- வெளிமம்
இதனை நாம் உட்கொள்வதால் ஜீரண சக்தியை மேம்படுத்தும். அதேபோல் இதில் நிறைய சத்துக்கள் உள்ளது இது நமக்கு நிறைய ஊட்டச்த்துக்களை தருகிறது.
சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா
Chia seeds and Sabja Seeds Difference in Tamil:
இரண்டையும் பார்ப்பதற்கு சாம்பல், பழுப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் சேர்ந்து காணப்படும். இது முற்றிலும் கருப்பாக இருக்கும். சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். அப்படியேவும் சாலட் மேல் தூவி சாப்பிடலாம். இதை சுவைக்காக மட்டுமன்றி ஆரோக்கியத்திற்காக எந்த உணவுடனும் கலந்து சாப்பிடலாம். அதேபோல் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்த பிறகு தான் தான் சாப்பிட முடியும்.
சப்ஜா விதை, சியா விதைகள் இரண்டிலும் ஒரு மாதிரியான சத்துக்களும் ஓரளவு சமமாக காணப்பட்டாலும் எடை குறைப்பதில் இரண்டில் எது நன்மை பயக்கும். ஆனாலும் சில ஆய்வுகளில், சியா விதைகள் எடையைக் குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் சப்ஜா விதையை பற்றி எந்த ஆராய்ச்சிகளும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |