வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடல் எடை குறைய இதுதான் பெஸ்ட் ஜூஸ்..! நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!!

Updated On: January 24, 2024 8:46 PM
Follow Us:
White Pumpkin Juice for Weight Loss in Tamil
---Advertisement---
Advertisement

உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்

White Pumpkin Juice for Weight Loss in Tamil – இன்றைய அவசர உலகில் நிறைப்படுத்தப்படாத வாழ்கை முறை காரணமாக பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் அதன் மூலம் வரக்கூடிய பல உபாதைகளை எதிர்கொண்டு வருகின்றன. உடற்பயிற்சி செய்யவும் பலருக்கு நேரம் இல்லாத சூழலில் என்னதான் செய்வது என்ற கேள்வி விடையாக அமைவது தான் நம் சமையலறை ஒளித்துவைத்துள்ள இயற்கை மருத்துவம்.

சமையலறை ஏராளமான சமையல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றில் ஒன்றான வெள்ளை பூசணிக்காயை கொண்டு ஒரு ஜூஸ் தயார் செய்து தினமும் பருகி வருவதன் மூலம் உடல் எடையை மிக எளிதாக குறைத்துவிடும்,

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நாளை காலை முதல் இந்த ஜூஸை கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள், இந்த வெள்ளை பூசணி ஜூஸை. இது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்து. சரி வாங்க வெள்ளை பூசணி ஜூஸ் செய்வது எப்படி? அதனை பருகுவதினால் ஏற்ப்படும் நன்மைகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!

வெள்ளை பூசணி ஜூஸ் பயன்கள் – White Pumpkin Juice for Weight Loss in Tamil:

white pumpkin juice

வெள்ளை பூசணியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும், பிறகு அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், சிறிது தேன் கலந்து குடிக்கவும்..

வீசிங், சைனஸ், ஆஸ்துமா உள்ளவர்கள் இதை குடிக்க வேண்டாம்..

வாயிலிருந்து தொடங்கி ஆசனவாய் வரை இருக்கும் உணவு குடல் குழாய் முழுவதையும் சுத்திகரிக்கும் ஒரே ஜூஸ் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்.

இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும், உடலில் இரத்தம் சுத்தமாக இருப்பதால், எவ்வித நோய் தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

தினமும் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்படும் வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, ஆசாரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனை தரும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே வேக்ஸிங் செய்யலாம்..! எப்படி தெரியுமா..?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now