உணவு மருந்தாக இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்..!

Advertisement

Unave Marunthu in Tamil

பொதுநலம் பதிவின் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நாம பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்றும் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது முன்பு இருந்த காலத்திற்கும் இப்போது நாம் வாழும் காலத்திற்கும் நிறைய மாறுபாடுகள் இருக்கின்றன.

அதில் முதலில் இருப்பது உணவு தான். ஏனென்றால் முன்பெல்லாம் உணவை மருந்தாக உண்டு நூறு வயது வரை உயிர் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது, மருந்தை உணவாக உண்டு உயிர் வாழ்கிறோம். அந்த அளவிற்கு உலகம் மாறிவிட்டது. இதை உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்கள். இப்போதும் நம்மால் உணவே மருந்து என்ற சூழலை உருவாக்க முடியும். அதற்கு உதாரணமாக தான் இந்த பதிவில் சிலவற்றி கூறியுள்ளோம். அதனால் இப்பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உணவே மருந்து கட்டுரை

உணவே மருந்து எடுத்துக்காட்டு:

உணவே மருந்து 
1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
2. தன் காயம் காக்க வெங்காயம் போதும் 
3. உயிர் வாழவைக்கும் வாழை 
4. அவசர சோறு ஆபத்து 
5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு 
6. இரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை 
7. இருமலை போக்கும் வெந்தயக்கீரை 
8. உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி 
9. கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம் 
10. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை 
11. சித்தம் தெளிய வில்வம் 
12. சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி 
13. சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு 
14. ஜீரண சக்திக்கு சுண்டைக்காய் 
15. தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு 
16. இரத்தம் தூய்மையாக தேனுடன் இஞ்சி 
17. பென்சிலின் சக்தியை கொடுக்கும் பூண்டு 
18. மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு. 
19. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி 
20. வாதநோய் தடுக்க அரைக்கீரை 
21. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய் 
22. பருமன் குறைய முட்டைகோஸ் 
23. பித்தம் தணிக்க நெல்லிக்காய் 
24. குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை 
26. முக சுருக்கத்தை தடுக்கும் கேரட் 
27. முகப்பொலிவை தரும் பீட்ரூட் 
28. சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு 
29. கருவளையத்தை நீக்கும் வெள்ளரி 
30. பொடுகை போக்கும் எலுமிச்சை 
31. நரைமுடியை போக்கும் நெல்லிக்காய் 
32. முகத்தை பளபளப்பாகும் கொத்தமல்லி இலை 
33. உதட்டிலுள்ள கருமையை போக்கும் புதினா இலை 
34. தலைமுடியை கருமையாக்கும் கருவேப்பிலை 
35. முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் 
36. வசீகர அழகை தரும் ஆரஞ்சு 
37. தோல் சுருக்கத்தை போக்கும் மாதுளை
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement