வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடந்த 5 நாளா பவுனு குறைஞ்சிகிட்டே இருக்கு இனிமேல் குறையுமான்னு தெரியல.! எவ்வளவு குறைஞ்சிருக்கு.?

Updated On: April 7, 2025 12:19 PM
Follow Us:
07.04.2024 Is This the Right Time to Buy Gold in tamil
---Advertisement---
Advertisement

தங்கம் விலை 5 நாட்களாக குறைந்து கொண்டே இருக்கிறது

ஆண்களை விட பெண்கள் தான் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். பெண்கள் எவ்வளவு தான் தங்க நகைகள் வைத்திருந்தாலும் போதும் என்ற நிலைக்கு வர மாட்டார்கள். ஏனென்றால் தற்போது என்ன புது மாடலாக வந்துள்ளதோ அல்லது யாரும் புது விதமாக தங்க நகையினை அணிந்திருந்தால் அதை வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைப்பார்கள். இப்படி பெரும்பாலானவர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

ஏனென்றால் தங்கம் என்பது பெரிய முதலீடாக இருக்கிறது, இதனால் பலரும் தங்கத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்கள் தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே வாங்கி விடுவார்கள்,. அதுவே நடுத்தர குடும்பத்தினர் நினைத்த உடன் வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று பணத்தை சிறுக சிறுக சேமித்து வைப்பார்கள். அதனால் தினமும் தங்க விலையை பார்த்து கொண்டே இருப்பார்கள். அதாவது, எப்போது தங்க விலை ஏறுகிறது, இறங்குகிறது என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். சமீப காலமாக ராக்கெட் வேகத்தில் தாகம் விலை ஏறிக்கிட்டே இருக்கும். சற்று மூன்று நாட்களாக தன்மை விலை குறைஞ்சிக்கிட்டே இருக்கு. அதானல் எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரிந்து கொண்டு இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

தங்கம் விலை 07.04.2025

தங்கம் விலை 5 நாட்களாக குறைந்து கொண்டே இருக்கிறது 

நேற்றைய தினம் 22 கேரட் 1 கிராம் தங்கமானது 8,310 ரூபாய் விற்பனையில் இருந்தது, ஆனால் இன்றைய தினம் 25 ரூபாய் குறைந்து 8, 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் நேற்று 66,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட்டது, இன்றைய நாள் 22 கேரட்டின் 8 கிராம் விலையானது 200 ரூபாய் குறைந்து 66,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்டின் 1 கிராம் நேற்றைய நாள் 9,038 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் 75 ரூபாய் அதிகரித்து 9,065 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ ஒரு கிராம் அதாவது 8 கிராமின் விலையானது 216 ரூபாய் குறைந்து  72,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்வர் ரேட்:

நேற்றைய வெள்ளி விலை வைத்து பார்க்கும் போது வெள்ளி ஒரு கிராமின் விலை 103 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1,03,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிளாட்டினம் ரேட்:

பிளாட்டினம் ஒரு கிராமின் விலை 3,302 ரூபாய்க்கும், ஒரு 8 கிராம் பிளாட்டினம் விலையானது 26,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களாக தங்க விலை:

நாள் 22 கேரட் 24 கேரட்
07.04.2025 ₹ 82,850 ₹ 90,380
06.04.2025 ₹ 83,100 ₹ 90,650
05.04.2025 ₹ 83,100 ₹ 90,650
04.04.2025 ₹ 84,000 ₹ 91,630
03.04.2025 ₹ 85,600 ₹ 93,380

 

இன்றைய வெள்ளி விலை நிலவரம் 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now