அரசு விடுமுறை தினங்கள்| Government Leave Calendar 2025 in Tamil |தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2025
புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அன்றைய பொழுது கேக் கட் செய்து புது வருடத்தை வரவேற்பார்கள். மேலும் ஒவ்வொரு புதிய வருடத்திலும் காலண்டர் வரும். அந்த காலண்டர் வந்த பிறகு தீபாவளி எப்போது வருகிறது, பொங்கல் எப்போது வருகிறது என்று பண்டிகை நாட்களை பார்த்து தெரிந்து கொள்வோம். அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்று பார்ப்போம்.
ஆனால் இப்போது தான் எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறதே, இதிலேயே எல்லாவற்றையும் பார்க்க கூடிய வகையில் நெட்ஒர்க் வசதி உள்ளது. ஒவ்வொரு நாளும் என்ன கிழமை, தேதி என்று தெரிந்து கொள்வதற்கு காலண்டரை பார்க்காமல் போனிலே தான் பார்த்து கொள்கிறார்கள். அந்த வகையில் விடுமுறை நாட்களையும் போனில்தான் தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இன்றைய வகையில் விடுமுறை நாட்களை பற்றிய அறிந்து கொள்வோம் வாங்க.
List of Holidays 2025 in Tami | Arasu Vidumurai:
| நாள் | பண்டிகை |
| நவம்பர் மாதத்தில் எந்த விடுமுறையும் இல்லை | |
| 01.01.2025, புதன் | ஆங்கிலப் புத்தாண்டு |
| 14.01.2024, செவ்வாய் | தை பொங்கல் |
| 15.01.2025, புதன் | திருவள்ளுவர் தினம் |
| 16.01.2025, வியாழன் | உழவர் திருநாள் |
| 26.01.2025, ஞாயிறு | குடியரசு தினம் |
| 30.03.2025, ஞாயிறு | ரம்ஜான் |
| 31.03.2025, திங்கள் | தெலுங்குவருடப்பிறப்பு |
| 18.04.2025, வெள்ளி | புனிதவெள்ளி |
| 10.04.2025, வியாழன் | மகாவீரர் ஜெயந்தி |
| 14.04.2025, திங்கள் | தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் |
| 01.05.2025, வியாழன் | மே தினம் |
| 01.05.2025, வியாழன் | மே தினம் |
| 07.06.2025, சனி | பக்ரீத் |
| 15.08.2025, வெள்ளி | சுதந்திர தினம் |
| 16.08.2025, சனி | கிருஷ்ண ஜெயந்தி |
| 27.08.2025, புதன் | விநாயகர் சதுர்த்தி |
| 05.09.2025, வெள்ளி | மீலாது நபி |
| 01.10.2025, புதன் | ஆயுதபூஜை |
| 02.10.2025, வியாழன் | விஜய தசம, காந்தி ஜெயந்தி |
| 20.10.2025, ஞாயிறு | தீபாவளி |
| 25.12.2025, புதன் | கிருஸ்துமஸ் |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














