வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

(August 2026) அரசு விடுமுறை நாட்கள் முழு அட்டவணை

Updated On: August 3, 2026 1:11 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அரசு விடுமுறை தினங்கள்| Government Leave Calendar 2026 in Tamil |தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2026

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அன்றைய பொழுது கேக் கட் செய்து புது வருடத்தை வரவேற்பார்கள். மேலும் ஒவ்வொரு புதிய வருடத்திலும் காலண்டர் வரும். அந்த காலண்டர் வந்த பிறகு தீபாவளி எப்போது வருகிறது, பொங்கல் எப்போது வருகிறது என்று பண்டிகை நாட்களை பார்த்து தெரிந்து கொள்வோம். அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்று பார்ப்போம்.

ஆனால் இப்போது தான் எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறதே, இதிலேயே எல்லாவற்றையும் பார்க்க கூடிய வகையில் நெட்ஒர்க் வசதி உள்ளது. ஒவ்வொரு நாளும் என்ன கிழமை, தேதி என்று தெரிந்து கொள்வதற்கு காலண்டரை பார்க்காமல் போனிலே தான் பார்த்து கொள்கிறார்கள். அந்த வகையில் விடுமுறை நாட்களையும் போனில்தான் தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இன்றைய வகையில் விடுமுறை நாட்களை பற்றிய அறிந்து கொள்வோம் வாங்க.

List of Holidays 2026 in Tami | Arasu Vidumurai:

நாள் 

பண்டிகை 

ஜனவரி 01, வியாக்கிழமை  ஆங்கில புத்தாண்டு 
ஜனவரி 15, வியாக்கிழமை  தை பொங்கல் 
ஜனவரி 16, வெள்ளிக்கிழமை  திருவள்ளுவர் தினம் 
ஜனவரி 17, சனிக்கிழமை   உழவர்  திருநாள் 
ஜனவரி 26, வியாக்கிழமை  குடியரசு தினம் 
பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை  தைப்பூசம் 
மார்ச் 19, வியாழக்கிழமை  தெலுங்கு புத்தாண்டு 
மார்ச் 21, சனிக்கிழமை  ரம்ஜான் பண்டிகை 
மார்ச் 31, செவ்வாய்க்கிழமை  மகாவீர்ஜெயந்தி 
ஏப்ரல் 01, புதன்கிழமை  ஆண்டு கணக்கு முடிப்பு நாள் 
ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை  புனிதவெள்ளி 
ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை  தமிழ் புத்தாண்டு 
மே 01, வெள்ளிக்கிழமை  மே தினம் 
மே 08, வியாழக்கிழமை  பக்ரீத்
ஜூன் 26, வெள்ளிக்கிழமை  மொஹரம் 
ஆகஸ்ட் 15, சனிக்கிழமை  சுதந்திரதினம்
ஆகஸ்ட் 26, புதன்க்கிழமை  மீலாது நபி 
செப்டம்பர் 04, வெள்ளிக்கிழமை  கிருஷ்ண ஜெயந்தி 
செப்டம்பர் 14, திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி 
அக்டோபர் 02, வெள்ளிக்கிழமை  காந்தி ஜெயந்தி 
அக்டோபர் 19, திங்கட்கிழமை  ஆயுத பூஜை 
அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை  விஜயதசமி 
நவம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை  தீபாவளி 
டிசம்பர் 25, வெள்ளிக்கிழமை  கிறிஸ்துமஸ்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now