வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2026 ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள்.!

Updated On: August 3, 2026 1:12 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Bank Holidays 2026 Tamil Nadu | வங்கி விடுமுறை 2026 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2026 ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் வங்கி விடுமுறை நாட்கள் என்பது வேறுபாடும். எந்த நாளில் வங்கி விடுமுறை என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. வங்கி விடுமுறை தேதிகளை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் வங்கிக்கு செல்லும் வேலைகள் பல இருக்கும்.

பொதுவாக சொல்லப்போனால் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக்கு அடிக்கடி செல்வோம். சில சமயங்களில் நமக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பணம் தேவைப்படும் அல்லது லோன் கட்ட வேண்டிய சூழ்நிலை வரும் போதெல்லாம் வங்கி விடுமுறையாக இருந்தால் மிகவும் கஷ்டப்படுவோம். ஆகையால், நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாட்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Bank Holidays 2026 Tamil Nadu List:

வங்கி விடுமுறை 2025 

2026 அரசு விடுமுறை நாட்கள்

தேதி     விடுமுறை 
ஜனவரி (01.01.2026) புத்தாண்டு
ஜனவரி (10.01.2026)  இரண்டாவது சனி
ஜனவரி (15.01.2026) பொங்கல்
ஜனவரி (16.01.2026) திருவள்ளுவர் தினம்
ஜனவரி (17.01.2026) உழவர் திருநாள்
ஜனவரி (24.01.2026) நான்காவது சனி
ஜனவரி (26 .01.2026) குடியரசு தினம்
பிப்ரவரி (01.02.2026) தைப்பூசம் 
பிப்ரவரி (14.02.2026)  இரண்டாவது சனி
பிப்ரவரி (15.02.2026) மகா சிவராத்திரி 
பிப்ரவரி (28.02.2026) நான்காவது சனி
மார்ச் (14.03.2026) இரண்டாவது சனி 
மார்ச் (19.03.2026) தெலுங்குவருடப்பிறப்பு 
மார்ச் (21.03.2026) ரம்ஜான்
மார்ச் (28.03.2026) நான்காவது சனி
மார்ச் (31.03.2026) மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் (03.04.2026) புனித வெள்ளி
ஏப்ரல் (11.04.2026) இரண்டாவது சனி
ஏப்ரல் (14.04.2026) அம்பேத்கர் ஜெயந்தி/ தமிழ் வருடப்பிறப்பு  
ஏப்ரல் (25.04.2026) நான்காவது சனி
மே (01.05.2026) மே தினம்
மே (09.05.2026) இரண்டாவது சனி
மே (23.05.2026) நான்காவது சனி
மே (28.05.2026) பக்ரீத் / ஈத் அல் அதா
ஜூன் (13.06.2026) இரண்டாவது சனி
ஜூன் (26.06.2026) மொஹரம் 
ஜூன் (27.06.2026) நான்காவது சனி 
ஜூலை (11.07.2026) இரண்டாவது சனி
ஜூலை (25.07.2026) நான்காவது சனி
ஆகஸ்ட் (08.08.2026) இரண்டாவது சனி
ஆகஸ்ட் (15.08.2026) சுதந்திர தினம்
ஆகஸ்ட் (22.08.2026) நான்காவது சனி
ஆகஸ்ட் (26.08.2026) மிலாதுன் நபி 
செப்டம்பர் (04.09.2026) கிருஷ்ண ஜெயந்தி 
செப்டம்பர் (12.09.2026) இரண்டாவது சனி
செப்டம்பர் (24.09.2026) விநாயகர் சதுர்த்தி 
செப்டம்பர் (26.09.2026) நான்காவது சனி
அக்டோபர் (02.10.2026) மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் (10.10.2026) இரண்டாவது சனி
அக்டோபர் (19.10.2026) ஆயுத பூஜை 
அக்டோபர் (20.10.2026) விஜயதசமி 
அக்டோபர் (24.10.2026) நான்காவது சனி
நவம்பர் (08.11.2026) தீபாவளி 
நவம்பர் (14.11.2026) இரண்டாவது சனி
நவம்பர் (28.11.2026) நான்காவது சனி
டிசம்பர் (12.12.2026) இரண்டாவது சனி
டிசம்பர் (25.12.2026) கிறிஸ்துமஸ் தினம்
டிசம்பர் (26.12.2026) நான்காவது சனி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now