இனிமேல் உங்கள் வீட்டில் பிரிட்ஜோ, வாஷிங் மெஷினோ எது ரிப்பேர் ஆனால் நீங்களே சரி செய்திடலாம்.. அது எப்படி தெரியுமா?

Advertisement

Best Useful Websites

இப்போல்லாம் எல்லார் விட்டுகளிலும், பிரிட்ச், வாஷிங் மெஷின், மொபைல் போன் போன்றவை இருக்கும். அது போக சில பேர் வீட்டில் கார், பைக் இவை எல்லாம் இருக்கும், சிலரது வீட்டில் லேப்டாப், சிஸ்டம் இவை எல்லாம் இருக்கும்.

எல்லார் வீட்டிலும் எதாவது ஒரு மின்னணு சாதனங்கள் இருக்கும். அது என்ன பொருளாக இருந்தாலும் சரி அவற்றில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதனை நாமே சரி செய்துவிடலாம். அதனை சரி செய்ய வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது எப்படி தெரியுமா? அதனை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்..

நாம வீட்டில் இருக்கும் எந்த ஒரு மின்னணு பொருள்களாக இருந்தாலும் சரி அவற்றில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதனை நாமே எளிதாக சரி செய்துவிட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாம் ஒரு வலைத்தளத்திற்கு செல்ல செய்ய வேண்டும், அதாவது https://www.ifixit.com/ என்ற வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

இந்த வலைதளத்தின் முகப்பு பகுதியில் நிறைய ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

அவற்றில் நீங்கள் சரி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொருளை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு Appliance என்பதை கிளிக் செய்கிறீர்கள் என்றால், Refrigerator, Dishwasher, Dryer, Washing Machine என்று சில வகையான ஆப்ஷன்கள் இருக்கும் அவற்றில் உங்களுக்கு எந்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டுமோ அதனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு அதனை கிளிக் செய்த பிறகு மற்றொரு திரை ஓபன் ஆகும், அவற்றில் உதாரணத்திற்கு Washing Machine என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்திருந்தால். அதனை கிளிக் செய்த பிறகு மற்றொரு திரை ஓபன் ஆகும் அவற்றில் உங்களுடைய வாஷிங் மெஷின் என்ன மாடலோ அதனை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது அந்த வாஷிங் மிஷினில் உள்ள பிரச்சனையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று ஸ்டேப் பை ஸ்டேப் விளக்கம் கொடுத்திருப்பார்கள் அதனை பார்த்து நீங்கள் எளிதாக சரி செய்துவிடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது பொதுநலம்,காம் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடங்கள், இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் நன்றி வணக்கம்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement