ஆன்லைன்-ல பொருட்கள் வாங்கும் போது ஏமாறம இருக்க இதை பண்ணுங்க..
இன்றைய கால கட்டத்தில் யாரும் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதே இல்லை, காரணம் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால் பலரும் ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறார்கள். இப்படி ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் எல்லாமே தரமாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை. தரமான பொருட்கள் என்று நினைத்து ஏமாந்து போகிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Do This To Avoid Confusion When Buying Products Online in Tamil:
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கவர் செக் செய்ய வேண்டும்:
நீங்கள், ஆர்டர் பொருள் வந்த பிறகு அவர்கள் கொடுக்கும் பேக்கிங் கவரை செக் செய்ய வேண்டும், அதாவது அந்த கவரில் ஏதும் டேமேஜ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், அதன்பிறகு அதில் Please check for the Following the package இதற்கு கீழே நான்கு பாயிண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை follow செய்து இந்த கவரை பிரிக்க வேண்டும்.
செக்கூரிட்டி நம்பர்:
First பாயிண்ட் 123456 security நம்பர் இருக்கும், இந்த கவரில் Security நம்பர் இருக்கும் அதனை செக் செய்ய வேண்டும். அதாவது கவரின் மூன்று பக்கங்களிலும் நம்பர் இருக்கும், இந்த நம்பர் இல்லாவிட்டால் அந்த கவரை வாங்காதீர்கள்.
கவர் டேப்:
அடுத்து இந்த கவரில் Blue கலர் டேப் ஓட்ட பட்டிருக்கும், அதில் வேறு ஏதோ கலர் ஒட்டிருந்தால் அந்த பொருளை வேறு யாரோ எடுத்து அதற்கு மாறாக வேறு பொருளை வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதன் பிறகு அந்த Blue டேப்பில் எழுத்துக்கள் தெரியாது, அதுவே அதில் எழுத்துக்கள் தெரிந்தால் கவரை பிரித்திருக்கிறார் என்று அறிந்திருக்க வேண்டும்.
No Tpae Allowed அப்படியென்று அச்சிடப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் டைப் அல்லது Stabler பின்னாலோ அச்சிடப்பட்டியிருக்க கூடாது. அப்படி ஏதும் அச்சிடப்பட்டிருந்தால் அந்த பொருளை நீங்கள் வாங்க கூடாது.
Arriving today:
Arriving today என்று உங்களுக்கு ஒரு Message வரும், கவரில் கீழே நம்பர் மற்றும் அதன் கீழ் ID நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு அதன் அந்த கவரில் Unique scaled Bag ID என்று இருக்கும், இந்த நம்பரும் உங்களுக்கு மெசேஜ் வந்த நம்பரும் ஒரே நம்பரா என்று செக் செய்ய வேண்டும். வெவ்வேறு நம்பராக இருந்தால் அந்த பொருளை வாங்காதீர்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |