இனிமேல் வேலையை விட்டு நின்னா 15 லட்சம் Penalty கட்டவேண்டி இருக்குமாம்..!

Advertisement

Employment Bond Break Penalty Rules in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதனால் அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக அனைவருமே தொழில் அல்லது மற்றவர்களிடம் சென்று பணிபுரிகிறார்கள். நாம் நமக்கான ஒரு சுயதொழிலை செய்யும் பொழுது நாம் தான் அங்கு முதலில் மற்றும் தொழிலாளி அதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

இதுவே நாம் மற்றவர்களிடம் பணிபுரியும் பொழுது நாம் மற்றவர்கள் கூறுகின்ற அனைத்தையும் கேட்டு நடந்து கொள்ள வேண்டியது இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் ஒரு இடத்தில் வேலை செய்ய போக்கின்றிர்கள் என்றால் முதலில் உங்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுவார்கள். அப்படி போடப்படும் ஒப்பந்தத்தை நீங்கள் சிறிது காலத்திற்கு பிறகு உடைத்தால் உங்களுக்கு என்ன நடக்கும் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்பதை எல்லாம் பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

ஒப்பந்தத்தை உடைத்தால் என்ன நடக்கும்..?

Employment Bond Break Penalty Rules Tamil

இப்பொழுது நீங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக வேலையில் இனைக்கின்றிர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் சேர்ந்த பணிக்கான பயிற்சி அளிக்கப்படும்.

அவற்றையெல்லாம் முடித்துவிட்டு நீங்கள் வேலையை விட்டு நீங்கிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பயிற்சி அளிப்பதால் நிறுவனத்திற்கு நேரம், பணம் போன்றவை இழப்பாக போகிவிடும். எனவே தான் நீங்கள் பணியில் சேரும் பொழுதே உங்களிடம் அவர்கள் ஒப்பந்தம் போட்டு கொள்கிறார்கள்.

ஆனால் உங்களுக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டு அதன் காரணமாக நீங்கள் ஒப்பந்தத்தை உடைத்துவிட்டு வேலையைவிட்டு நிற்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது என்றால் என்ன நடக்கும் தெரியுமா.

உங்க அனுமதியின்றி Bank Account-ல் இருந்த பணம் தவறான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றால் இதை செய்யுங்க

நீங்கள் இப்பொழுது போட்ட ஒப்பந்த காலத்திற்கு முன்பாகவே வேலையை விட்டு நிற்க போகின்றிர்கள் என்று நீங்கள் உங்களது நிறுவனத்திடம் தெரிவித்தால் அவர்கள் உங்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக கேட்பார்கள்.

ஆனால் இந்த இழப்பீடு தொகையை யாரெல்லாம் செலுத்த வேண்டும் தெரியுமா..? நீங்கள் உங்களது நிறுவனத்தில் பணியில் சேர்ந்த பிறகு உங்களுக்கு 3 முதல் 6 மாத கால அளவு பயிற்சி அளிக்கப்படும் அல்லவா அந்த காலகட்டத்தில் உங்களுக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என்றால் தான் நிறுவனத்திடம் இருந்து உங்களிடம் 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக கேட்க முடியும்.

அதையும் மீறி உங்களது நிறுவனம் வழக்கு தொடுத்தால் Ipc Section 388-ன்படி அந்த நிறுவனத்திற்கு தான் தண்டனை விதிக்கப்படும்.

Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement