Expiry Date for Honey in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும்.
அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் நம்மால் அனைத்து தகவலைகளையும் அறிந்து கொள்ள முடியுமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். இவ்வளவு ஏன் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பற்றிய சரியான தகவல் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான தேனுக்கு காலாவதி தேதி உள்ளதா.. இல்லையா என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Honey Expiry Date in Tamil:
தேன் ஒரு பல்துறை திறன் கொண்ட பொருள் ஆகும். ஏனென்றால் இந்த தேனை நீங்கள் பலவகையான பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ள முடியும். இதனை நீங்கள் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களுடன் சேர்த்து உட்கொள்ள முடியும். மாறாக இதனை நீங்கள் தனியாகவும் உட்கொள்ள முடியும்.
ஒரு சிலர் தேனை வாங்கிவிட்டு அதனை மறந்து எங்காவது வைத்துவிட்டு அதனை பயன்படுத்துவதற்கு மறந்துவிட்டு சில காலம் கழித்து அதனை கண்டறிந்து இது காலாவதி ஆகிருக்குமோ என்ற அச்சத்தில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று சிந்தனை செய்வார்கள்.
Bread எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று தெரியுமா
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேனுக்கு காலாவதி தேதி உள்ளதா இல்லையா என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க. இப்பொழுது சரியான முறையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் தேன் ஒருபோதும் காலவாதியாகாது.
அதற்கு முதலில் நாம் பயன்படுத்தும் தேன் 100% தூய்மையானதாகவும், பச்சையாகவும், வடிகட்டப்படாததாகவும், பதப்படுத்தப்படாததாகவும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் தேன் அது நீண்ட நாட்களுக்கு இருந்தால் அதில் சில இயற்கை மாற்றங்கள் ஏற்படும் அதாவது, காலப்போக்கில் அது கருமையாகி, நறுமணம், சுவையை இழக்கிறது மற்றும் வெப்பநிலை மாற்றங்களைப் பொறுத்து படிகமாக்குகிறது.
உதாரணமாக,
எகிப்தியர்களால் பல ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டு கல்லறைகளில் தேன் கண்டறியப்பட்டது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட தேன் கலவாதியாகாமல் இருந்தது.
இனி மேல் Parking Fees கட்ட தேவையில்லையாம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |