தயிரின் காலாவதி தேதி! | Curd Expiration Date

Advertisement

Unopened Yogurt Out of Fridge | Curd Expiry Date 

ஒவ்வொரு பொருளுக்கும் கெட்டு போகும் நாள், அதாவது காலாவதி நாள் என்று ஒன்று இருக்கும். இது அந்தந்த பொருட்களை பொறுத்து மாறுபடும். இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது Curd Expiration Date, அதாவது தயிரின் காலாவதி தேதி பற்றித்தான். பொதுவாக நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் Expiration Date, அதாவது காலாவதி தேதி என்பது இருக்கும். சில பொருளுக்கு Expiry Date பற்றி அதன் பாக்கெட்டில் எழுதிருப்பார்கள்.

பாக்கெட் அல்லாத பொருட்களுக்கு அதன் Expiration Date பற்றிய தகவல்கள் இருக்காது. அதனை நம்மால் ஒரு யூகத்தில் தான் சொல்லமுடியும். நீங்கள் Yogurt Expiry Date பற்றி தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும்.

Bread எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று தெரியுமா?

தயிரின் வகைகள் 

தயிரை மூன்று விதமாக பதப்படுத்துகிறார்கள், அவை என்னவென்று கீழே பார்ப்போம்.

  • பசுத்தயிர்
  • பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட தயிர்
  • UHT தயிர்

இந்த மூன்று விதமான தயிர்களுக்கும் அதன் காலாவதி தேதி மாறுபடும். எத்தனை நாள் வரை தயிர் கெட்டு போகாமல் இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?

தயிரின் காலாவதி தேதி | Expiry date for Yogurt in tamil

தயிரின் காலாவதி தேதி பற்றி தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் அதன் பாக்கெட்டில் உள்ள Curd Expiration Date-ஐ பார்க்கவும்.

  • பசுத்தயிரின் காலாவதி தேதி 7-10 நாட்களாகும்.
  • பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட தயிரின் காலாவதி தேதி 14-21 நாட்களாகும்.
  • UHT தயிர், 3-6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

Unopened Yogurt Out of Fridge

தயிரின் அடுக்கு ஆயுளை முறையான சேமிப்புடன் நீடிக்கலாம். தயிர் எப்போதும் குளிர்சாதன பெட்டியில் (4°C முதல் 8°C வரை) வைக்க வேண்டும். தயிர் கொள்கலனை திறந்தவுடன், உடனடியாக அதை மூடவும். இதுவே சரியான வழிமுறையாகும்.

ஒவ்வொரு பொருள் வாங்கும் முன் அதனது காலாவதி தேதி பற்றி தெரிந்துகொண்டு வாங்குங்கள் இல்லையேல் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement