Gopal Palpodi Ingredients in Tamil
என்னதான் பலவிதமான பற்பசைகள் வந்தாலும் கோபால் பல்பொடியின் சிறப்பு தனி சிறப்பு தான், அதில் இருக்கும் சுயவைவோ அற்புதம் அப்படித்தான் இருக்கும். சிறுவர்களுக்கு இது மிகவும் பிடித்த ஒரு சுவையாகும். பொதுவாக குழந்தைகளை எழுப்பி அவர்களை பல் துளைக்கவைப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும், அதும் இந்த காலத்து குழந்தைகளோ எல்லாத்திலும் சுவை தான் எதிர்பார்ப்பார்கள். அந்த காலத்தில் இந்த பல்பொடி கொண்டு பல் துலக்குவதற்காகவே மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள், இதனை உபயோகப்படுத்தி பல்துலக்கினால் மிகவும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
நமது உடல் நலனை பேணி பாதுகாக்க நாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு பொருளையும் வாங்குவோம், அப்படி வாங்கும் பொருட்களில் என்றைக்காவது இதில் என்ன கலந்திருக்கிறது என்று நீங்கள் பார்த்ததுண்டா.
அதனால் தான் உங்களக்கு இந்த பதிவு, இங்கே நாங்கள் கோபால் பல்பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அதாவது Gopal palpodi ingredients in tamil பற்றி தான் கூறியுள்ளோம்.
Gopal Tooth Powder Ingredients
ஒவ்வொரு பொருட்களிலும் அதன் சுவை, நிறம், இனிப்பு தரக்கூடிய பல வேதி பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும், அவை ஒரு வகையில் நல்லதாக இருந்தாலும் ஒரு வகையில் தீங்கானதாக அமையும்.
இயற்கை பொருட்கள் நமக்கு ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது, அனால் வேதி பொருட்களினால் நமக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. எல்லாமே நாம் அளவோடு எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.
அன்றெலிருந்து நாம் இன்று வரை பயன்படுத்தும் கோபால் பல்பொடியில் அந்த அளவிற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை என்று தெரிகின்றது. அப்படி என்ன பொருட்கள் தான் கோபால் பல்பொடியில் சேர்க்கிறார்கள் என்று இந்த பதிவின் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
நீங்க சாப்பிடுறது உண்மையாவே ஐஸ்கிரிம் தானா.!
Gopal Palpodi Ingredients List in Tamil
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கோபால் பல்பொடியில் என்னனா பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கீழே பார்ப்போம்.
- கண்டங்கத்தரி
- கிராம்பு
- கடுக்காய்
- லவங்கப்பட்டை
- பூநீர்
- நீர்த்த சுண்ணாம்பு
- சில இனிப்பு மற்றும் கலர் தரக்கூடிய பொருட்கள் மற்றும் சுவைகள் தரக்கூடிய சில பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |