2024-25 இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

Advertisement

Interim Budget 2024-25 for Women in Tamil 

பிப்ரவரி 1 ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அடுத்த நிர்வாகம் பொறுப்பேற்கும் வரை இந்த பட்ஜெட் அமலில் இருக்கும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. புதிய நிர்வாகம் உருவாகும் வரை தேர்தலுக்குப் பின் வரும் செயல்பாடுகளுக்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களில் கவனம் செலுத்தும் வகையில், நிதியாண்டின் முதல் சில மாதங்களில் இடைக்கால பட்ஜெட் உருவாக்கப்படுகிறது.

2024-25 நிதியாண்டு பட்ஜெட்டின் Top Highlights

Highlights of 2024 Budget in Tamil for Women 

ஜனவரி இறுதி வாரத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும், இது ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார். 

இந்த Interim Budget 2024-25-ல் பெண்கள் மட்டுமின்றி அனைவர்க்கும் பயன்படும் வகையில் நிறைய விதமான பட்ஜெட்டை தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்துள்ளார்.

பெண்களுளுக்கான 2024-25 இடைக்கால பட்ஜெட்

Interim Budget 2024 for Women in Tamil

  • முத்தலாக் சட்டத்தை தடைசெய்தது.
  • மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை வழங்க செய்தல். 
  • பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 70%க்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில் பெண்களுக்கு தனி அல்லது கூட்டு உரிமையாளரை வழங்குவதன் மூலமும் அவர்களின் கௌரவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த பத்து ஆண்டுகளில், வணிகம், வாழ்வின் எளிமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் வேகம் பெற்றுள்ளது.
  • பெண்கள் STEM படிப்புகளில் 43% மாணவர்கள் உள்ளனர், இது உலகின் மிக உயர்ந்த சதவீதங்களில் ஒன்றாகும்.
  • மருத்துவக் கல்லூரிகள் அமைத்து ஒரு குழு, 9-14 வயது வரையிலான பெண்களுக்கு இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகள் வழங்கப்படும். 
  • கடந்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement