404 Error சரி செய்வது எப்படி?

Advertisement

404 Error சரி செய்வது எப்படி?| How to Fix 404 Error in Tamil

நாம் இணையதளத்தில் ஒரு தகவலை தேடும் பொழுது நமக்கு சில சமயம் 404 Error  வரும் இதை எப்படி சரி செய்வது என்று நமக்கு தெரியவில்லை.404 Error  என்றால் நாம் இணையத்தில் தேடும் தகவல்கள் அந்த சர்வரில் இல்லை என்றால் நமக்கு 404 Error  வரும்.இதை எப்படி சரி செய்வது என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

404 Error என்றால் நாம் இணையதளத்தில் தேடும் தகவல்கள் அந்த சர்வரில் மாற்றப்பாட்டிற்கும் அல்லது அகற்றப்பட்டியிருக்கும் அப்பொழுது நமக்கு இந்த 404 Error வரும்.நாம் குடுக்கும் URL Link தவறாக இருந்தாலும் இந்த Error  வரும்.இந்த 404 Error பல்வேறு வழிகளில் வரும்.இதற்கு தீர்வு என்ன என்பதை பாப்போம் வாருங்கள்.முதலில் நமக்கு எதனால் 404 Error  வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.இதற்கு காரணம் ஒன்று தான் நாம் தேடும் தகவல் சர்வரில் இல்லை என்பதால் தான் நமக்கு error வரும்.

404 Error பற்றி உங்களுக்கு தெரியுமா?

404 Error சரி செய்வது எப்படி?

  • URL Link – ஐ  சரி பார்க்கவும்: நாம் கூகிளில் URL Link குடுத்து இணையதளத்தை தேடும் பொழுது நாம் ஒரு எழுத்து தவறாக குடுத்து இருந்தாலும் நமக்கு இந்த 404 Error  வரும் அதனால் நாம் முதலில் URL Link – ஐ ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
  • வலைப்பக்கத்தை புதுப்பிக்கவும்: 404 Error ஒரு தற்காலிக கோளாறாக இருக்கலாம் என்பதால் நாம் வலைப்பக்கத்தை புதுப்பிக்க(Refresh the Webpage) வேண்டும்.
  • இணையத்தில் தேடவும்: நாம் தேடும் தகவல்கள் வேறு URL க்கு மாற்றியிருக்கலாம் என்பதால் நாம் வலைத்தளத்தில் நாம் தேடும் பக்கத்தை கண்டறிய வேண்டும்.
  • மற்றோரு சாதனத்தை(Device) பயன்படுத்தவும்: நாம் தேடும் உலாவியில்(Browser) கிளைன்ட் பிழை(Client Error) அல்லது சிக்கல்(Issue) இருக்கலாம் என்பதால் நம் சாதனத்தில்(Device) உள்ள கேட்ச் மற்றும் குக்கிஸ்கலை(Catch and Cookies) அழிக்க வேண்டும்.நாம் மற்றோரு சாதனை மூலம் தேட வேண்டும்.
  • இணையக் காப்பகத்தின் வேபேக் இயந்திரத்திற்குச் செல்லவும்(Internet Archive’s Way back Machine): குறிப்பிட்ட URL கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க நாம் இந்தத் தளத்தை அணுகலாம்.
  • இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்: வலைநிர்வாகிக்கு ஒரு குறிப்பை அனுப்பவும், இதனால் இணைப்பை சரிசெய்ய முடியும்.

404 Error – ஐ  எப்படி கண்டுபிடிப்பது?

  • Google Search Console அல்லது Screaming Frog SEO Spider போன்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
  • ஒரு பக்கத்திற்கான URL மாறியிருந்தால், பழைய URL ஐ திசைதிருப்பும் கோப்பாக(Redirect File) வைத்திருக்க வேண்டும். 404 பிழையை சரிசெய்ய வழிமாற்றுகள் எளிதான வழியாகும்.
  • அகற்றப்பட்ட வலைப்பக்கங்களை அகற்றுவதற்கு எந்த வணிகக் காரணமும் இல்லாத வரை அவற்றை மீட்டெடுக்கவும். அதை அகற்றுவதற்கும் ஏதேனும் காரணம் இருந்தால், இணைப்பைத் திருப்பிவிட(Redirect) வேண்டும்.
  • 404 நிலைக் குறியீட்டிற்கான பக்க உள்ளடக்கங்களை உருவாக்கி, உலாவி வழக்கமாக வழங்கும் 404 பக்கத்திற்குப் பதிலாக மாற்றவும். தனிப்பயன் பிழை பதில்களில் ஒரு செய்தி உள்ளது மற்றும் வெப்மாஸ்டருக்கு ஒரு குறிப்பை அனுப்ப பயனரை ஊக்குவிக்கும், இதனால் நிலைமையை சரிசெய்ய முடியும்.

டாடா நிறுவனத்தின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement