உங்க அனுமதியின்றி Bank Account-ல் இருந்த பணம் தவறான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது என்றால் இதை செய்யுங்க..!

Advertisement

How to Get a Full Refund From Your Bank if Wrong Transaction in Tamil

இன்றைய சூழலில் நமது உலகமானது நாளுக்கு நாள் பற்பல அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டே தான் உள்ளது. அப்படி வளர்ச்சி அடைவதின் மூலம் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைத்தாலும். சில தீமைகளும் ஏற்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் நண்பர்களே உதாரணமாக நமது உலகம் தற்பொழுது தொழில்நுட்ப துறையில் பல வளர்ச்சிகளை கண்டுள்ளது. இதனால் நமக்கு நன்மைகள் மட்டும் தான் கிடைக்கின்றது என்று ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது.

ஏனென்றால் இந்த தொழில் துறையின் வளர்ச்சியால் நமக்கு பலவகையான தீமைகள் ஏற்படுகின்றது. அப்படி ஏற்படும் தீமைகளில் ஒன்று தான் இந்த தவறான பண பரிவர்த்தனை மோசடி. இதனால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு எல்லாம் இன்றைய பதிவு மிக மிக உதவிகரமாக இருக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

வங்கியிடம் இருந்து பணத்தை எவ்வாறு பெறுவது..?

இன்றைய சூழலில் தவறுகள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அப்படி அதிகரித்து உள்ள பல தவறுகளில் ஒன்று தான் ஒரு நபரின் Bank Account-ல் இருந்து அவரது அனுமதியின்றி அவரது பணத்தை திருடுவது அல்லது பரிவர்த்தனை செய்வது.

இப்படி ஏற்படும் தவறுகளை தடுப்பதற்கு நமது நாட்டில் பலவகையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி தவறுகள் ஏற்படுகின்றது. அப்படி உங்களது அனுமதியின்றி உங்களது வங்கி கணக்கில் இருந்து உங்களது பணம் திருடப்படுகிறது என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று இங்கு காணலாம்.

Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா

இப்பொழுது உங்களது வங்கியின் Security System Break செய்யப்பட்டு உங்களது அனுமதியின்றி பணம் திருடப்பட்டுள்ளது என்றால் 3 நாட்களுக்குள் வங்கிக்கு சென்று உங்களுக்கு நடந்ததை தெரிவிக்க வேண்டும்.

அவர்களது Security System Break செய்யப்பட்டு உங்களது பணம் தவறாக பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தால். அவர்கள் 10 வேலை நாட்களுக்குள் உங்களது முழுப்பணத்தையும் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பது RBI ஆணை.

ஆனால் அதற்கு முதலில் நீங்கள் உங்களது வங்கி தகவல்களை அதாவது Account நம்பர் Password போன்றவற்றை யாரிடமும் தெரிவித்து இருக்க கூடாது. அப்படி நீங்கள் உங்களது வங்கி Account நம்பர் Password போன்றவற்றை யாரிடமாவது தெரிவித்து அதன் மூலம் உங்களது பணம் ததிருடப்பட்டது என்றால் அதற்கு வாங்கி பொறுப்பாகாது.

Gas Cylinder Pipe Line-க்கு கூட Expiry Date இருக்கா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement