நீங்க சாப்பிடுறது உண்மையாவே ஐஸ்கிரிம் தானா.!

Advertisement

How to Identify Ice Cream and Frozen Dessert

ஐஸ்கிரிம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதனாலேயே அடுக்கடி வாங்கி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான flavour பிடிக்கும். நீங்க சாப்பிடும் ஐஸ்கிரிம் உண்மையாகவே ஐஸ்கிரிம் தானா என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா.! ஆமாங்க நீங்க சாப்பிடுறது எல்லாமே ஐஸ்கிரிம் இல்லை இதனை எப்படி கண்டுபிடிப்பது என்று இந்த முழு பதிவையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Ice Cream and Frozen Desserts Difference:

ஐஸ்கிரீம் என்பது வெறும் பாலை எடுத்து சண்ட காய்ச்சிய பிறகு Flavour-களை சேர்த்து, இனிப்புக்காக சர்க்கரை சேர்ப்பார்கள். இதனை குளிர்ச்சியாக சாப்பிட்டால் தான் நல்லா இருக்கும் என்று என்பதற்காக பிரீஸரில் வைத்து தருகிறார்கள்.

அதுவே  Frozen Dessert என்பது வனஸ்பதி ஆயில், பாமாயில், இது போன்ற கொழுப்பு சத்து அதிகமாக உள்ள எண்ணெய்கள் மற்றும் சர்க்கரை மற்றும் கலருக்காக செயற்கையாக செய்யப்பட்ட பில்லர்ஸ் போன்றவை சேர்த்து தான் Frozen Dessert  தயாரிக்கப்படுகிறது. இதனை குழந்தைகள் சாப்பிடுவதால் உடலியல் கொழுப்பு அதிகரித்து எடை அதிகமாக போடுவார்கள். மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

How to Identify Real Ice Cream:

ஐஸ்கிரிம் வாங்கியதும் கவரில் Frozen Dessert என்று அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். இல்லையென்றால் Hydrogenated Facts என்று அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது இரண்டுமே இல்லை ஐஸ்கிரிம் என்று இல்லை என்று Ingredients என்பதால் water என்று அச்சிடப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள்.

Water என்று இருந்தால் அவை ஐஸ்கிரிம் இல்லை, ஏனென்றால் ஐஸ்கிரீமில் தண்ணீர் கலக்கமாட்டார்கள். Frozen Dessert-ல் தான் தண்ணீர் கலந்திருப்பார்கள்.

Ice Cream Fat Content:

குழந்தைகள் ஒரு ஸ்பூன் ஐஸ்கிரிம் சாப்பிட்டால் 20% முதல் 30% வரைக்கும் கொழுப்புகள் உடலில் சேரும். அதுவே ஒரு கப்பையும் சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் அதிகமாக சேரும். அதனால் ஐஸ்கிரீம்களை அளவோடு சாப்பிடுவது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எந்த பொருளையும் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement