இனி Newspaper-லயும் வீடியோ பாக்கலாம்!

Advertisement

You Can Now Watch Video in Newspaper!

என்னதான் TV, Mobile Phone வந்தாலும் Newspaper அதாவது நாளிதழின் மதிப்பு குறையாது. தினமும் newspaper படிக்காதவர் சிலர் தான், நிறைய வீட்டில் அவர்களது நாளை தொடங்கிவைப்பது Newspaper என்றே சொல்லலாம், இதற்கென பல ரசிகர்கள் உள்ளனர். நாம் Newspaper-ல் செய்திகளை வாசித்து தான் அதிலுள்ள தகவல்களை தெரிந்து கொள்வோம். ஆனால் இப்பொது நம்மால் Newspaper-ல் வீடியோ கூட பாக்க முடியும், அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு தெரிகிறது.

உங்களுக்காக தான் இந்த பதிவு நாங்கள் இங்கே how to see videos in newspaper in tamil, அதாவது Newspaper-ல் எப்படி வீடியோ பார்க்க முடியும் என்று கூறுகின்றோம். நீங்களும் Newspaper-ல் video பார்க்க இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

How to See Videos in Newspaper in Tamil

ஒவ்வொரு Newspaper-ரிலும் தலைப்பு செய்திகள் அதாவது மிகவும் முக்கியமான செய்திகளை தான் முதல் பக்கத்தில் கொடுத்திருப்பார்கள். அது மிகவும் பெரிதாக நல்ல கண்ணை கவரும் அளவிற்கு எழுத்துக்கள் அச்சடிக்க பட்டிருக்கும். அப்படிப்பட்ட செய்திகளை தான் நாம் இனி வீடியோக்களாக பார்க்கலாம். அது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

How to See Videos in Newspaper in Tamil

  • முதலில் Newspaper-ன் முதல் பக்கத்தை எடுத்து கொள்ளவும்.
  • அதில் மிகவும் பெரிதாக முக்கியமான செய்து எது கூறப்பட்டிருக்கும்.
  • அதற்கு பக்கத்தில் QR Code ஒன்று இருக்கும்.
  • அந்த QR Code-ஐ உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்தால் அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் வீடியோக்களாக வரும்.

எடுத்துக்காட்டு:

தற்போது நடந்த நிதிஅமைச்சரின் இடைக்கால பட்ஜெட் செய்திகளை எடுத்துக்கொள்ளுங்கள், எல்லா நாளிதில்களிலும் இதனுடைய பேச்சுதான். நீங்கள் வெவ்வேறு விதமான Newspaper-ஐ பார்ப்பீர்கள். அப்படிப்பார்க்கும் பொது சில Newspaper-ல் QR Code இருந்தால் அதனை ஸ்கேன் செய்து வீடியோவாக பாருங்கள்.

இந்த அம்சம் எல்லா நாளிதில்களிலும் இருக்கின்றதா என்பதை நீங்கள் வாங்கும் நாளிதழ் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement