March Month Important Days in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் மார்ச் மாதத்தில் வரக்கூடிய முக்கிய தினங்கள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. பொதுவாக, வரலாற்று நினைவுகளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சில நாட்களில் சிறப்பு தினங்கள் அல்லது முக்கிய தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் முக்கிய தினங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வதன் மூலம், போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க முடியும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் March Month Important Days in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க.
March Month Special Days 2024:
தேதி | சிறப்பு தினம் |
மார்ச் 01 | பூஜ்ஜிய வேறுபாடு தினம் |
மார்ச் 03 | உலக வன விலிங்கு தினம் |
மார்ச் 04 | தேசிய பாதுகாப்பு தினம் |
மார்ச் 08 | சர்வதேச பெண்கள் தினம் |
மார்ச் 14 | உலக பை (π) தினம் |
மார்ச் 15 | உலக நுகர்வோர் உரிமைகள் தினம் |
மார்ச் 16 | தேசிய தடுப்பூசி தினம் |
மார்ச் 18 | உலக உறக்க தினம்
இந்திய தளவாடங்கள் தினம் |
மார்ச் 20 |
உலக சிட்டுக்குருவி தினம்
சர்வதேச மகிழ்ச்சி தினம்
|
மார்ச் 21 | உலக காடுகள் தினம்
உலக மனவளர்ச்சி குறை தினம் உலக கவிதை தினம் இனவாத பாகுபாட்டைநீக்குவதற்கான சர்வதேச தினம் உலக டவுண்சிண்ட்ரோம் தினம் |
மார்ச் 22 | உலக நீர்(தண்ணீர்) தினம் |
மார்ச் 23 | உலக வானியல் தினம் |
மார்ச் 24 | உலக காசநோய் தினம் |
மார்ச் 25 | உலக அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறும் தினம் |
மார்ச் 26 | உலக நாடகக் கலை தினம், உலக தியேட்டர் தினம் |
தமிழ்நாட்டின் முக்கிய தினங்கள் என்னென்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்..!
March Month Festival List 2024 in Tamil:
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | விழாக்கள் |
மார்ச் 08 | மாசி 25 | வெள்ளிக்கிழமை | மகா சிவராத்திரி |
மார்ச் 12 | மாசி 29 | செவ்வாய்கிழமை | ரம்ஜான் மாதம் ஆரம்பம் |
மார்ச் 14 | பங்குனி 01 | வியாழன் | காரடையான் நோன்பு |
மார்ச் 24 | பங்குனி 11 | ஞாயிறு | ஹோலி பண்டிகை |
மார்ச் 25 | பங்குனி 12 | திங்கள் | பங்குனி உத்திரம் |
மார்ச் 28 | பங்குனி 15 | வியாழன் | பெரிய வியாழன் |
மார்ச் 29 | பங்குனி 16 | வெள்ளி | புனித வெள்ளி |
மார்ச் 31 | பங்குனி 18 | ஞாயிறு | ஈஸ்டர் டே |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |