Paracetamol Expiry Date in Tamil | Dolo 650 Expiry Date
எந்த பொருட்களை எடுத்துக்கொண்டாலும், அதற்கென ஒரு expiry date அதாவது காலாவதி தேதி என்பது உண்டு. இது உணவு பொருட்கள் மட்டுமின்றி மருந்து மாத்திரைகளுக்கு உண்டு, உணவுகள் சில காலம் கடந்து சாப்பிட்டால் கூட அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் மருந்து மாத்திரைகள் அந்த நேரத்திலேயே தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துவிடும். அதனால் நாம் பார்த்து தான் சாப்பிட வேண்டும். மருத்துவர்கள் கூட காலாவதியான பொருட்களை உண்பதை தவிர்க்க சொல்வார்கள், இது அனைத்து பொருட்களுக்கும் அடங்கும்.
இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது Paracetamol மாத்திரையின் காலாவதி தேதி பற்றி தான். இந்த மாத்திரை அனைவரும் நல்ல பரீட்சியமான மாத்திரையாகும், ஆனால் இதன் expiry date அந்த அளவிற்கு யாருக்கும் தெரிந்திருக்காது, அப்படி பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு.
What is the Expiry Date of Paracetamol | Paracetamol காலாவதி தேதி
Paracetamol மாத்திரையின் காலாவதி தேதி பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், சரி வாருங்கள் பார்ப்போம்.
இதன் காலாவதி தேதி உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் பத்து மாதங்கள் ஆகும். இந்தனை பற்றிய தகவல்கள் அதன் அட்டை பின்பு இருக்கும்.
முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?
Paracetamol Dolo 650 Expiry Date
நீங்கள் காலாவதி தேதி கடந்த பின்னர் இந்த மாத்திரையை பயன்படுத்தினால் அது உங்களக்கு தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதனால் தேதி பார்த்து சாப்பிடுவது நல்லதாகும்.
How to check Paracetamol Expiry Date
Paracetamol Expiry Date in tamil பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை பின்பற்றுங்கள்.
- முதலில் பாக்கெட்டை நன்கு சுற்றி பாருங்கள்.
- முழு அட்டையில் dolo 650 expiry date பற்றி இருக்கும்.
- அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த மாதத்தின் கடைசி நாளே அதான் காலாவதி தேதி ஆகும்.
பால் எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |